ஆட்டம் காட்டும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் நாளை 9 பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை சுற்றித்திரிவது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனை பிடிக்க போலீசார், வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையே மக்களின் பாதுகாப்பு கருதி நாளை மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.