சங் பர்வாரின் கீழ் 62% சைனிக் பள்ளிகளை ஒப்படைத்த மத்திய அரசு

டெல்லி சைனிக் பள்ளிகளில் 62% பள்ளிகளை சங் பரிவார் அமைப்புகளுக்குக் கீழ் இயங்க மத்திய அரசு அனும்தி அளித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் சைனிக் பள்ளிகளை நடத்துவதற்குத் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கதவுகளைத் திறந்தது. அந்த ஆண்டு  வருடாந்திர பட்ஜெட்டில், இந்தியா முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. இந்த திட்டம் சங் பரிவாரத்துடன் தொடர்புடைய பள்ளிகள் மற்றும் ஒத்த சித்தாந்தங்களைக் கொண்ட அமைப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவியது. மத்திய அரசின் செய்திக்குறிப்புகள் மற்றும் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.