மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு முடிவுரை எழுதப் போகிறதா பாஜக? அதிரவைக்கும் India TV-CNX சர்வே!

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றும்; முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்கிறது India TV-CNX கருத்து கணிப்பு. மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 42 தொகுதிகளிலுமே 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.