அமேதியில் வினோத அமைதி: சவால் விடும் ஸ்மிரிதி இரானி…. சிந்திக்கும் ராகுல் காந்தி

Lok Sabha Elections: அமேதி பல ஆண்டுகளுக்கு காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. எனினும், 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.