தென் சென்னை உத்தரவாதம்: ‘அக்கா 1825 (365×5 years)’ என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் தமிழிசை சவுந்தரராஜன்…

சென்னை: ஊர் கூடி உயர்த்துவோம் தென் சென்னையை என்று அழைப்பு விடுத்துள்ள தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்,  அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும், இரண்டு நாட்களே உள்ள நிலையில், அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 4முனை போட்டி நிலவி வருகிறது. தென்சென்னையில், திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து, பாஜக வேட்பாளராக முன்னாள் ஆளுநர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.