தேவகவுடா பேரன்: `2976 பாலியல் வீடியோக்கள்'- 2023-லேயே கடிதமெழுதிய பாஜக நிர்வாகி; பரபரக்கும் கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், குமாரசமி தலைமையிலான ஜே.டி(எஸ்) கட்சியின் முக்கிய பிரமுகருமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் தற்போது பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்து விசாரணையை தொடங்கியிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணா இந்த நிலையில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் ஜே.டி(எஸ்) கட்சியின் தலைவரின் இந்த … Read more