வெள்ளியங்கிரியில் தொடரும் சோகம்.. மலை ஏறிய பக்தர் பலி! இந்த ஆண்டு மட்டுமே 9 பேர் உயிரிழப்பு.. உஷார்!

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய திருவள்ளூரைச் சேர்ந்த நபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் பூண்டியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் “தென் கயிலாயம்” என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. 7-வது மலை உச்சியில் சுயம்பு Source Link

சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா

தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ராமம் ராகவம்'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தந்தை, மகன் உறவின் பின்னணியில் உருவாகி உள்ளது. தந்தையாக சமுத்திரக்கனி, மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் பாலா, சமுத்திரகனி பற்றி பேசியதாவது: சமுத்திரகனியோட மாபெரும் ரசிகனாக நான் இங்கு வந்திருக்கிறேன். நடிப்பிலும் தேசிய விருது வாங்கி, இயக்கத்திலும் நிறைய படங்கள் பண்ணி தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டார். அதைத் தாண்டி அவருடைய … Read more

குக் வித் கோமாளி பிரியங்காவுக்கு பிறந்தநாள்.. யாரோட பர்த்டேவை கொண்டாடியிருக்காரு பாருங்க!

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே தனது 32-வது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.  தனது பிறந்தநாளை சந்தோசமாக தன்னுடைய நண்பர்களுடன்  கொண்டாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் பிரியங்கா கடந்த பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். குக் வித்

GTvRCB : `ஜாக்ஸ் மின்னல் வேக சென்ச்சூரி; துணை நின்ற கோலி!' – வென்றது பெங்களூரு

திடீரென வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது பெங்களூரு எக்ஸ்பிரஸ். புதிதாக வண்டியில் ஏறியிருக்கும் வில் ஜாக்ஸ்தான் இந்த வேகத்திற்கு காரணம். குஜராத்திற்கு எதிராக 200+ டார்கெட்டை 16 ஓவரிலேயே எட்டி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது பெங்களூரு GT v RCB `A Well Paced Innings’ – சாய் சுதர்சன் மற்றும் குஜராத்தின் இன்னிங்க்ஸ்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டும். மெல்ல சுழலத் தொடங்கி பின் வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டும் ரயில் சக்கரம் போல, பவர்பிளேவில் 42/1 எனத் தொடங்கி மிடில் ஓவர்களில் … Read more

ராமர் என்றாலே ராகுலுக்கு வெறுப்பு… மத மோதலைத் தூண்டும் மத்திய அமைச்சர் முருகன்

அயோத்தி சென்ற ராகுல் ராமர் கோயிலுக்கு செல்லாதது அவர் இந்துக்களை வெறுக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பது மத மோதலை தூண்டும் விதமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி எழுப்பியிருக்கின்றனர். Source link

நெடுஞ்சாலைத் துறையை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு திட்டம்: ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் பணி?

மதுரை: தமிழக நெடுஞ்சாலைத்துறை மறு சீரமைப்பு செய்யப்பட உள்ள நிலையில், இதில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை, 1946ம் ஆண்டிலே உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது. சாலைகளை பராமரித்தல், மேம்படுத்ததல் மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு சாலைகளை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற முக்கிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த துறை செயல்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை மாநிலம் முழுவதும் 70,566 கி.மீ., சாலைகளை பராமரித்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையில் தற்போது 10 … Read more

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்: ஜெகன்மோகன் வாக்குறுதிகள்

அமராவதி: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 13-ம் தேதிஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், நேற்று … Read more

வெள்ளியங்கிரியில் மீண்டும் ஒருவர் பலி… அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எச்சரிக்கை விடுக்கும் வனத்துறை

Coimbatore Velliangiri Hills Death: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

CSK vs SRH: தேஷ்பாண்டோ பேஷ் பேஷ்… சன்ரைசர்ஸ் அணியை அடக்கம் செய்த சிஎஸ்கே…!

CSK vs SRH Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.  Match 46. Chennai Super Kings Won by 78 Run(s) https://t.co/uZNE6v8QzI #TATAIPL #IPL2024 #CSKvSRH — IndianPremierLeague (@IPL) April 28, 2024

ஊட்டியில் வாக்கு இயந்திரம் வைக்கும் இடத்தில் சிசிடிவி செயலிழப்பு : ஆட்சியர் விளக்கம்

ஊட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஊட்டியில் வாக்கு இயந்திரம் வைக்கும் இடத்தில் சிசிடிவி செயலிழப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது   இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு 180கண்காணிப்பு  படக்கருவிகள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு … Read more