350 கோடியை கரியாக்கிட்டு நீ நல்லா சிரி.. அக்‌ஷய் குமாரை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

மும்பை: பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் சன்டே அதுவுமா கொஞ்சம் ஹேப்பியாக போட்டோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால், சமீபத்தில் அவரால் ரொம்பவே அப்செட்டான அவரது ரசிகர்கள் ரவுண்டு கட்டி அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 56 வயதாகும் அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் பல படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. முன்னணி

“தமிழக மக்களை அவமதிக்கும் செயல்” – மத்திய அரசின் பேரிடர்  நிதி ஒதுக்கீடு; முத்தரசன் கண்டனம்

சென்னை: “இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜக மத்திய அரசு இரக்கம் காட்ட முன் வரவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிடும் சூழலில் மத்திய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தையும், மக்களையும் அவமதிக்கும் செயலாகும்”, என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி … Read more

வயநாட்டில் வெற்றி பெறுவதற்காக பிஎஃப்ஐ-க்கு காங்., ஆதரவளிக்கிறது: பிரதமர் மோடி தாக்கு

பெலகாவி: கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பிஎஃப்ஐ-க்கு ஆதரவு அளித்தது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி, இந்தியாவின் ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை அவமதிக்கிறார். ஆனால், தனது சமரச அரசியலுக்காக நவாப்புகள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாகளின் அடவாடிகள் குறித்து அமைதி காக்கிறார்” என்றும் பிரதமர் சாடியுள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் கூட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: … Read more

உதகையில் சிசிடிவி கேமராக்கள் ஏன் வேலை செய்யவில்லை? அதிகாரிகள் விளக்கம்!

உதகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபட்டுள்ள உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று சிசிடிவி கேமராக்கள் திடீரென இயங்காத விவகாரம் குறித்து நீலகிரி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருணா விளக்கம் அளித்துள்ளார்.  

கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்… ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா?

Indian Premier League: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கும் போது பலருக்கும் ஒரு இனம்புரியாத உணர்வு இருந்தது. கங்குலி, ரிக்கி பாண்டிங் போன்ற எதிர் எதிர் துருவங்கள் எல்லாம் ஒரு அணியில் விளையாட போகிறார்களா என்ற கேள்வி அன்று பல ரசிகர்களின் மனங்களில் இருந்தது. குறிப்பாக, வீரர்களை ஏலம் எடுத்தது கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எனலாம்.  இருப்பினும், ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கியபோது இது இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் அவ்வளவுதான் … Read more

சம்மரில் ஜில்லென்ற தள்ளுபடிகள்… விற்பனை தேதியை அறிவித்த அமேசான் – முழு விவரம்

Amazon Great Summer Sale 2024: இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே, இந்திய சந்தையில் ஒரு பொருள் களமிறங்குகிறது என்ரால் அது நடுத்தர வர்க்கத்தினரை கவரவே முயற்சிப்பார்கள். அந்த வகையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மார்க்கெட்டிங் நுட்பம்தான் தள்ளுபடி விற்பனை. பண்டிகை உள்ளிட்ட பல சீசன்களில் பல்வேறு பொருள்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.  இந்த காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை தளங்கள் கூட இதுபோன்ற தள்ளுபடி விற்பனையை வழங்கி வருகின்றன. தீபாவளி, ஹோலி, கிறிஸ்துமஸ் மட்டுமின்றி … Read more

பாஜக அரசு தமிழகத்துக்குப் பச்சை துரோகம் : வைகோ

சென்னை மத்திய பாஜக அரசு தமிழகத்துக்குப் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர், மிக்ஜம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்காகத் தமிழகத்துக்கு ரூ.37,907 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் … Read more

முடிவுக்கு வரும் பாலஸ்தீன போர்? நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி

ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் Source Link

அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி

தெலுங்கு காமெடி நடிகர் தன்ராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ராமம் ராகவம்'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தந்தை, மகன் உறவின் பின்னணியில் உருவாகி உள்ளது. தந்தையாக சமுத்திரகனி, மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். ஹீரோயினாக கோல்கட்டா நடிகை மோக்ஷா நடித்துள்ளார். பிருத்தவி போலவரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலா, சூரி, தம்பி ராமய்யா, பாபி சிம்ஹா, தீபக், ஹரீஷ் குமார், பாண்டிராஜ் என்.கே.ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து … Read more