Actor Ajith: விடாமுயற்சி குறித்து லைகாவிடம் திட்டவட்டமாக பேசிய அஜித்.. என்னதாங்க நடக்குது!

ஐதராபாத்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசானது துணிவு படம். ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியாகி சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இந்நிலையில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற படத்தில் மகிழ் திருமேனி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.