கவின், சந்தானம் எல்லாம் ஓரம்போங்க.. வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது.. எப்போ ரிலீஸ்?

சென்னை: வெற்றிமாறன் தயாரிப்பில் எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசி குமார், உன்னி முகுந்தன், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கருடன் படம் இந்த மாதம் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகி விட்டார். விடுதலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.