‛‛2 மனைவி இருந்தால் ரூ.2 லட்சம் தருவோம்’’.. காங்கிரஸ் வேட்பாளரின் அடுத்த சர்ச்சை.. பரவும் வீடியோ

போபால்: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தவுடன் 2 மனைவி வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான காந்திலால் புரியா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதம் 19, 26, கடந்த 7ம் தேதி என
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.