அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் இருந்து 16 வேட்பாளர்கள் வாபஸ்… குஜராத்தில் நடப்பது என்ன ? தோல்வி பயத்தில் பாஜக…

அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதில் சுயேட்சையாக களமிறங்கிய ஜிதேந்திர சவுகான் என்பவர் அமித் ஷா-வின் ஆட்கள் தன்னை கடத்தி மிரட்டியதை அடுத்து தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுள்ளதாக ‘ஸ்க்ரோல்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். ஜிதேந்திர சவுகான் உட்பட 3 வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ‘ஸ்க்ரோல்’ இதழ் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் இதுவரை 16 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகவும் அதில் சுயேட்ச்சைகள் தவிர … Read more

2026ல் இந்தியா துண்டு துண்டாகும்! அதுவும் மோடி ஆட்சியிலேயே.. சத்தியம் செய்த பாகிஸ்தான் மாஜி எம்பி

இஸ்லாமாபாத்: லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு 2024 நவம்பர் மாதம் இந்தியா துண்டு துண்டாக உடையும். இது சத்தியம் என பாகிஸ்தானின் முன்னாள் செனட்டர் பைசல் அபிடி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் சென்ட்டர் பைசல் அபிடி. இவர் இந்தியா மீது வன்மத்துடன் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கூறி Source Link

TJ Gnanavel: வேட்டையன் நிறைவுக்கு முன்னதாகவே அடுத்தப்படத்தில் கமிட்டான ஞானவேல்.. யார் ஹீரோ தெரியுமா?

மும்பை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபாட்டி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வரும் சூழலில் இந்த படத்தை விரைவில் நிறைவு செய்துவிட்டு அடுத்த படத்தில் டிஜே ஞானவேல் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு யாழ் மண்டைதீவிற்கு வட மாகாண ஆளுநர் விஜயம் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதிக்கு நேற்று முன்தினம் (01/05/2024) கள விஜயத்தில் ஈடுபட்டனர்.  கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில் கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கவும் … Read more

Malayalee From India Review: சேட்டன்களின் அரசியல் நையாண்டி! நிவின் பாலி கம்பேக் தருகிறாரா?

அரசியல் தெளிவு இல்லாமல் வெறுப்புப் பிரசாரத்துக்குப் பலி கடாவாகும் ஓர் இளைஞனின் மனமாற்ற பயணமே இந்த `மலையாளி ஃப்ரம் இந்தியா’ (Malayalee From India). கேரளாவிலுள்ள முல்லக்கரா பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான ஆல்பரம்பில் கோபி (நிவின் பாலி), மல்கோஷ் (தியான் ஸ்ரீனிவாசன்) ஊரில் வெட்டித்தனமாகச் சுற்றித் திரிகிறார்கள். சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி சண்டை செய்வது, காதல் செய்வதாக இளம்பெண்ணை ஸ்டாக் செய்வது, தீவிர இந்துத்துவா வலதுசாரி அமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வது ஆகியன இவர்களின் அன்றாட பணி. … Read more

“திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை” – தினகரன் கருத்து 

தஞ்சாவூர்: “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் ‌ பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனுார் கற்பகாம்பாள் உடனாய அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிரன் கோயிலில், … Read more

பெங்களூருவில் 5 மாதங்களுக்குப் பிறகு மழை: கடும் வெயிலில் வாடிய மக்களுக்கு மகிழ்ச்சி!

பெங்களூரு: 5 மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் நேற்றும் இன்றும் மழை பெய்துள்ளது. கடைசியாக நவம்பர் 23 அன்று பெங்களூருவில் மழை பதிவானது. அதன் பின்னர் அந்நகரம் வறண்ட வானிலையைதான் கண்டு வந்தது. தற்போது அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். இந்தியாவின் தோட்டநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் கடும் த‌ண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அதாவது, பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் இருந்து வந்த நிலையில், அப்பகுதி மக்கள் மிகவும் திண்டாட்டத்தில் இருந்தனர். இந்த நிலையில், 5 … Read more

Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..

Bloody Beggar Movie Promo : கவின் நடிக்கும் புது படத்திற்கு ப்ளடி பெக்கர் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோ தற்போது வெளியாகியிருக்கிறது. 

நெருக்கடியில் சிஎஸ்கே… புறப்பட்டார் முஸ்தபிசுர் ரஹ்மான் – தோனி குறித்து உருக்கமான பதிவு!

Mustafizur Rahman CSK 2024 Latest Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும்  ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகள் தற்போதைய நிலையில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. சென்னை, டெல்லி, பஞ்சாப், குஜராத் அணிகளும் பிளே ஆப் ரேஸில் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல அணிகள் 10 லீக் போட்டிகளை விளையாடிவிட்டாலும் சில அணிகள் 9 போட்டிகளிலேயே … Read more

குரங்கு பெடல் விமர்சனம்: 80ஸ் கிட்ஸும் சைக்கிளும்! குழந்தைப் பருவ நினைவு எப்படி பயணிக்கிறது?

கோடை விடுமுறை காலத்தில் சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொள்ளும் 80ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியாவே இந்த `குரங்கு பெடல்’. ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையை ஒட்டியிருக்கும் கத்தேரி கிராமத்தில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட, மாரியப்பன் எனும் சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவு செய்கிறான். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யும் அவர்களின் கேங்கில், வசதி படைத்த வீட்டைச் சேர்ந்த நீதி மாணிக்கம் புது சைக்கிள் வாங்கிவிடுகிறான். இந்நிலையில் மாரியப்பனுக்கும் நீதி … Read more