விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை யாரும் கேட்கவில்லை : சத்யபிரதா சாகு

சென்னை தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு விருதுநகர் தொகுதி மறு  வாக்கு எண்ணிக்கை குறித்து யாரும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் உள்ளிட்டோர் போட்டியிட்டு இதில் மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.