ரெபியல் தென்னகோன் வித்தியாலயம் மூடப்படக் கூடாது… – பிரதமர் தினேஷ் குணவர்தன

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்… மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (06.05.2024) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களுக்கு நல்ல பயிற்சிகள் கிடைத்திருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளோடு இருந்து முதிர்ச்சியடைந்துள்ளீர்கள். ஒரே பிரச்சினை தொடர்ந்தும் இருக்குமானால், அது அக்கறையின்மையை காட்டும். சாதாரண சேவைகளுக்கு மேலதிகமாக, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி, கலாசார, … Read more

`எனக்கு அரசியலைத் தவிர வேறெதுவும் தெரியாது; இனிவரும் நாள்கள்..!' – தோல்விக்குப் பின் ஆதிர் ரஞ்சன்

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 240 இடங்கள் பெற்று தனிப்பெரும்பான்மையை இழந்தபோதிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 293 இடங்களை பெற்றிருக்கிறது. இதனால், கடந்த முறை போல பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மை ஆட்சியல்லாமல் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது. அதேபோல், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மொத்தமாக 234 இடங்களைப் பெற்றிருக்கிறது. NDA – மோடி குறிப்பாக 99 இடங்களை வென்றிருக்கும் காங்கிரஸ், கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் காலியாக இருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தை தற்போது … Read more

தமிழகத்தில் வெப்ப தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமைக் கொள்கை உருவாக்கம்: சுப்ரியா சாஹு

சென்னை: வெப்ப அலையின் தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமைக் கொள்கை, பசுமை தமிழ்நாடு இயக்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மற்றும் கிளைமேட் ட்ரெண்ட் அமைப்பு சார்பில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அலை மற்றும் பருவ மழை முறையில் மாற்றம் தொடர்பான தேசிய கருத்தரங்கு சென்னை ராயப்பேட்டையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியாசாஹூ இணைய வழியில் பங்கேற்று … Read more

“தமிழ்நாட்டின் விஷயங்களையும் கவனிக்கும் எம்.பி.யாக செயல்படுவேன்” – சுரேஷ் கோபி

திருச்சூர்: “ஒட்டுமொத்த கேரளத்துக்கும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்.பி.யாக செயல்படுவேன்” என்று நடிகரும், திருச்சூர் எம்.பி.,யுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் பாஜக-வை காலூன்ற வைத்துள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் … Read more

பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு… என்னென்ன கேட்குறாரு பாருங்க?

Chandrababu Naidu Demands To BJP: என்டிஏ கூட்டணியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவிடம் கேட்டுள்ள அமைச்சரவை பொறுப்புகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

இசை வழியே என் தந்தையுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி-ஸ்ருதி ஹாசன் உருக்கம்

Shruti Haasan : இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை – நடிகை ஸ்ருதிஹாசன்.   

அதிமுக – பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம் – எஸ்பி வேலுமணி

அதிமுக – பாஜக கூட்டணி கலைவதற்கு அண்ணாமலை தான் காரணம், கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 தொகுதி வரை  வென்று இருப்போம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.  

நாளை, நாளை மறுதினம் நடைபெறுவதாக இருந்த ‘செட்’ தேர்வு ஒத்தி வைப்பு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

சென்னை: தமிழகத்தில் செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக  SET நுழைவு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SET தேர்வு: தமிழகத்தில் பல்கலைக்கழக துணை பேராசிரியர் பணிகளுக்காக எழுதப்படும் செட் (SET – Symbiosis Entrance Test) நுழைவுத்தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக SET நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாது என்றும், … Read more

என்னது ஒரு லட்சம் ரூபாய்க்கு செருப்பா?.. அடேங்கப்பா.. அனிகா என்ன சொல்றாரு பாருங்க

சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தமிழில் அவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார். அதனையடுத்து விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இப்போது ஹீரோயினாகவும் நடித்துவரும் அவர்; தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். கடைசியாக PT சார் என்ற