இடிக்கப்பட்ட வீடுகள், கடைகள்.. கண்டுகொள்ளாத பாஜக.. அயோத்தியில் தோல்வி ஏன்? அடுக்கடுக்கான காரணங்கள்!

அயோத்தி : அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணங்களை குறித்து பார்க்கலாம். நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் மாநில முடிவுகள் பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் கடந்த லோக்சபா தேர்தல் 62 இடங்களை வென்றிருந்த நிலையில், இந்த லோக்சபா தேர்தலில் 70க்கும் அதிகமான தொகுதிகளை வெல்வோம் Source Link

காதலனாக நடிக்க ஆசை தெரிவித்த ஷாருக்கான்.. நச் பதில் கொடுத்த சானியா மிர்சா

மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஷாருக்கான் குறித்து சானியா மிர்சா பேசியிருப்பது

கொரிய சட்ட வைத்திய ஆலோசனை மற்றும் கல்வி நிறுவனத்தின் (KOFO) அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தனர்

கொரிய சட்ட வைத்திய ஆலோசனை மற்றும் கல்வி நிறுவனத்தின் (KOFO) அதிகாரிகள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கையில் சட்ட வைத்தியத் துறை மற்றும் தோற்று நோய் கட்டுப்பாட்டு நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அந்த அதிகாரிகள் சபாநாயருக்கு விளக்கமளித்தனர். இது அறிவுப் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் ஆகும் என … Read more

NOTA: மும்பையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட சுயேச்சைகள்; 4 தொகுதிகளில் 3-ம் இடம் பிடித்தது நோட்டா!

மக்களவைத் தேர்தலில் மும்பையில் சிவசேனா (உத்தவ்) தலைமையிலான மகாவிகாஷ் அகாடி மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் பிரதானமாக மூன்றாவது அணி இல்லை. பாபாசாஹேப் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி மகாராஷ்டிரா முழுவதும் பெரும்பாலான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. நடந்த முடிந்த தேர்தலில் மும்பை மக்கள் சுயேச்சை வேட்பாளர்களைவிட நோட்டாவை அதிகம் நம்பி இருக்கின்றனர். மும்பை முழுக்க 75 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் நோட்டாவிற்கு கிடைத்திருக்கிறது. … Read more

கடந்த தேர்தலைவிட திமுகவுக்கு வாக்கு சதவீதம் சரிவு

சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் அதிருப்தி,மின் கட்டணம், பதிவுக் கட்டணம், சொத்து, வீட்டுவரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் திமுக இம்முறை கடந்த 2019 தேர்தலை காட்டிலும் குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று எதிர்த்தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஆனால், தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகள் இந்த மக்கள் மனநிலை தொடர்பான யூகங்களை பொய்யாக்கி, திமுக சராசரியாக 36 -37 இடங்களை வெல்லும் என்று தெரிவித்தன. அதிமுக கூட்டணிக்கு 1 அல்லது 2 … Read more

முதல்வர் பதவியில் இருந்து விலகினார் நவீன் பட்நாயக்: ஒடிசாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து நவீன் பட்நாயக் விலகினார். இதையடுத்து, அவர் தலைமையிலான 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 மற்றும் 3 … Read more

விரட்டி விரட்டி கொட்டிய தேன் குளவி… திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேன் குளவி கலைந்து விரட்டி விரட்டி கொட்டியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்… கரைந்து போகும் கனவு!

India vs Pakistan 2024 Match Updates: ஐபிஎல் தொடருக்கு பின் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு ஐசிசி தொடரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையேதான நடைபெறும் என்றாலும், இம்முறை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம், இதை வரை முன்னணி வீரர்களே அந்தச் சூழலுக்கு பழக்கப்பட்டவர்கள் கிடையாது, பவுண்டரிகளும் நீண்ட தூரங்கள் இருக்கும், அவுட்பீல்ட் … Read more

கஷ்டப்பட்டு சாட்டிலைட் மூலம் நெட் தந்த எலான் மஸ்க்! இப்போ ஒட்டுமொத்த கிராமமும் ஆபாச படத்திற்கு அடிமை

பிரேசிலியா: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தால் முதல்முறையாக இணைய வசதி பெற்ற அமேசான் கிராமத்தினர் இப்போது ஒட்டுமொத்தமாக ஆபாசப் படங்களுக்கு அடிமையாகவிட்டார்களாம். இதனால் தங்கள் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள் அங்குள்ள பெரியவர்கள். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் எஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று Source Link

பிரிட்ஜர்டன் வெப்சீரிஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்தெல்லாம் நடிச்சா எப்படி இருக்கும்.. இதோ பாருங்க!

சென்னை: ஹாலிவுட் படமான பார்பி, கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸ்களில் தமிழ் சினிமா நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என ஏற்கனவே ஏஐ எடிட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் தற்போது நெட்பிளிக்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரிட்ஜர்டன் (Bridgerton) ஓடிடி வெப்சீரிஸில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தால் எப்படி