Sunaina : சுனைனாவின் வருங்கால கணவர் ‘இவர்’தான்! ரொம்ப பிரபலமானவர் ஆச்சே..
Latest News Actress Sunaina : சில நாட்களுக்கு முன்னர் ஒருவருடன் கைக்கோர்த்து சுனைனா புகைப்படத்தை வெளியிட்டதை தொடர்ந்து அந்த நபர் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Latest News Actress Sunaina : சில நாட்களுக்கு முன்னர் ஒருவருடன் கைக்கோர்த்து சுனைனா புகைப்படத்தை வெளியிட்டதை தொடர்ந்து அந்த நபர் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டி மற்றும் அவரது குட் டீட்ஸ் கிளப் இணைந்து பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான மெகா மருத்துவ முகாமை நடத்தினர்.
டெல்லி வங்கிக்கணக்குகளை வாடகைக்கு விடலாம் என ஆசை காட்டி ஒரு கும்பல் மோசடி செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. ஏராளமான படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன்/நாயகி மிகப்பெரிய செல்வந்தராகி வாழ்க்கையில் முன்னேறுவதாக காட்டுவது வழக்கமாக உள்ளது. இதைக் காணும் பலரும் தாங்களும் இதைப் போல குறுகிய காலத்தில் பண்க்காரனாக ஆசைப்பட்டு தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கின்றனர். இவ்வாறு எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறி வைத்து, சமூகவலைதளங்களில் சமீபகாலமாக அதிகளவில் விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில், வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் … Read more
சென்னை: நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து மாசிலாமணி, தெறி, சமர், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தன்னுடைய அழுத்தமான கேரக்டர்களால் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்தார் சுனைனா. தொடர்ந்து சில தினங்களிலேயே தனக்கு
இலங்கையில் ஓவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை 4 பேர் வபத்துக்களால் உயிரிழக்கின்றனர் என்றும், நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் நாளொன்றிற்கு 32-35 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிரிதுங்க தெரிவித்தார். இன்று ஆரம்பமாகின்ற 09 ஆவது தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற விழிப்புணர்வு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இந்தியன் 2′. வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தியில் இத்திரைப்படம் `இந்துஸ்தானி 2′ என்ற பெயரில் வெளியாகிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் ஊழல் குறித்துப் பேசியிருந்தது. மனிஷா கொய்ராலா கமலிற்கு … Read more
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வருக்கு எதிராக பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மாநில பாஜக தலைவரை அழைத்து முதல்வர் ரங்கசாமி தனது அறையில் விவாதித்துள்ளார். இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு மாநிலத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இன்று இரவு டெல்லிக்கு பாஜக, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் டெல்லி செல்கின்றனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் அமைச்சர் பதவி இல்லாத பாஜக … Read more
புதுடெல்லி: “உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியததை அடுத்து, மக்களவையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் பேச்சு கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி கடவுள் சிவன் படத்தை காட்டிப் பேசினார். … Read more
Rahul Ghandhi Lok Sabha Speech : மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக – காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம். ராகுல் காந்தி பேசியது என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Latest News Ilaiyaraajaa Biopic : இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருவதை தொடர்ந்து, அதில் கவர்ச்சி பாடல் ஒன்று இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.