Doctor Vikatan: வாரத்தில் 2 நாள் காய்ச்சல், மாறிக் கொண்டே இருக்கும் டெம்ப்ரேச்சர், என்ன பிரச்னை?
Doctor Vikatan: எனக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் காய்ச்சல் வருகிறது. கடந்த 3 வாரங்களாக இது தொடர்கிறது. வீட்டிலேயே தெர்மாமீட்டர் வைத்துப் பரிசோதிக்கும்போது, 97,99, 100 என டெம்ப்ரேச்சர் மாறி மாறிக் காட்டுகிறது. இது காய்ச்சல்தானா என்றும் குழப்பமாக இருக்கிறது. இதற்கு ரத்தப் பரிசோதனை போன்ற வேறு ஏதேனும் தேவையா? -Rishya, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். வீட்டிலேயே டெம்ப்ரேச்சர் செக் பண்ணிப் பார்க்க நினைத்தால் மெர்க்குரி தெர்மாமீட்டர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை … Read more