அபேக்ஷா மருத்துவமனையில் இலங்கை விமானப்படை நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிறுவர் வார்ட் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை விமானப்படையின் (SLAF) தொழில்நுட்ப மற்றும் மனிதவள நிபுணத்துவத்துடன் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி சிறுவர் வார்ட் செவ்வாய்கிழமை (செப் 03) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. விமானப்படை ஊடக தகவல்களுக்கமைய, ரூ. 150 மில்லியன் செலவில் ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் நிதியுதவியுடன் ‘ஹுஸ்ம’ திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையால் இக்கட்டிடத் தொகுதி ஒரு வருடத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டது. இச் சிறுவர் வார்ட் அதிநவீன வசதிகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை … Read more

கழுகார்: `இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லியே? பதறும் கதர்ச்சட்டைகள் டு தனி ட்ராக்கில் ராஜேந்திர பாலாஜி’

பதறி ஓடும் கதர்ச்சட்டைக்காரர்கள்!“இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லியே?” தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டம்தோறும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. `இத்தனை காலமாக அங்கீகாரம் கிடைக்காத நமக்கு, இப்போதாவது ஏதாவது பதவி கிடைக்காதா..?’ என்று சீனியர்கள் சிலர், ஆதரவாளர்களுடன் அந்தக் கூட்டங்களுக்கு ஆர்வமாகச் செல்கிறார்களாம். ஆனால், “கூட்டத்துக்கு வரும் தலைவருக்கு திராவிடக் கட்சிகள் பாணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும்” என அழுத்தம் கொடுக்கிறார்களாம் அவருடைய அடிப்பொடிகள். “ரெண்டு ஃப்ளெக்ஸ் போர்டு, ஒரு ரோஜா மாலை, நாலு கதர்த்துண்டு … Read more

விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? – ரவிக்குமார் எம்.பி சாடல்

‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விசிக எம்.பி. ரவிக்குமார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! … Read more

பொது சிவில் சட்டம் குறித்து 23-வது சட்ட ஆணையம் ஆய்வு செய்யும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் சட்ட ஆணையம் இயங்குகிறது. இதன் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படும் சட்ட ஆணைய குழு, சட்ட சீர்திருத்தங்கள் குறித்துஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைசெய்து வருகிறது. அந்த வகையில் 22-வது சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி 23-வது சட்ட ஆணைய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், இந்தக் குழுவின்ஆய்வு வரம்பில் பொது சிவில் சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய … Read more

டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் உள்பட இந்தியா – சிங்கப்பூர் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில், இந்தியா – சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் தொழில்நுட்பம், செமிகண்டக்டர் (semiconductor) உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டுநாள் பயணமாக நேற்று சிங்கப்பூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்ட பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு பிரதமர்கள் இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளின் தூதுக்குழுக்களுடன் இணைந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே நான்கு முக்கிய … Read more

கிசுகிசு : குடைச்சல் கொடுக்கும் கதர் புள்ளி – கடுப்பில் ஆளும் தரப்பு..!

Gossip, கிசுகிசு : ஆளும் தரப்பை நோக்கி கதர் புள்ளி எழுப்பும் கேள்விகள் கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.  

GOAT: 'From Your Boys' வாழ்த்துக்கள், விஜய் அண்ணா – வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The G.O.A.T) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு, விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் … Read more

iPhone 15 Pro Max… ரிலையன்ஸ் டிஜிட்டலில் அசத்தல் ஆஃபர்… மிஸ் பண்ணாதீங்க

கடந்த ஆண்டு, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன் இந்தியாவில் ரூ. 1,59,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், iPhone 15 Pro Max தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.1,37,990க்கு கிடைக்கிறது. அதாவது ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்த தொலைபேசியில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த ஆஃபர் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய பிளாக் டைட்டானியம் கலர் மாடலுக்கானது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போனிற்கு கிடைக்கும் வங்கி தள்ளுபடிகள் மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடியைத் தவிர, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டினை … Read more

காவல்துறை உங்கள் நண்பன்? “காவலர்கள் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும்” – எஸ்.பி உத்தரவு சரியா?

விருதுநகர்:  காவல்துறை உங்கள் நண்பர் என்று பல ஆண்டுகளாக காவல்துறையினர் கூறி வரும் நிலையில், ஒரு இடத்தில் நடைபெற்ற சிறு சம்பவத்துக்காக, “காவலர் அனைவரும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும்” அப்போதுதான் மக்கள் பயப்படுவார்கள் என  மாவட்ட எஸ்.பி  உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போத,  இளைஞர் ஒருவரை தலையைபிடித்து இழுத்து தாக்கிய  பெண் டி.எஸ்.பியை போராட்டக்காரர்கள் எதிர்த்து  தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, … Read more

இளைஞர்களின் ரோல் மாடல்.. உடல் பருமனை வீழ்த்தி 5 ஆண்டுகளில் பாடிபில்டரான 19 வயது இளைஞர் ஷாக் மரணம்

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் வெறும் 19 வயதே ஆன பாடிபில்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடல் பருமனுக்கு எதிராகப் போரடி வெறும் 5 ஆண்டுகளில் உடலை மாற்றி பாடிபில்டிங் விளையாட்டில் சாதித்த இவர் திடீரென மரணமடைந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உடல் பருமன் என்பது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. Source Link