எஸ்சி/ எஸ்டி மாணாக்கர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி! தாட்கோ அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி/ எஸ்டி மாணாக்க;ரகள், யுபிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வழங்க உள்ளதாக தாட்கோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 100 மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியை பெற விரும்புவோர் தாட்கோவின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு … Read more