“விரைவில் நக்சலிசம் ஒழிக்கப்படும்” – சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் உறுதி
புதுடெல்லி: சத்தீஸ்கரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 நக்சலைட்கள் கொல்லப்பட்ட நிலையில், விரைவில் நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 நக்சலைட்கள் கொல்லப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் விஷ்ணு தியோ சாய், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நக்சலிசத்துடன் போராடி வருகிறது. நமது வீரர்கள் போராடுகிறார்கள். அவர்களின் வீரத்துக்கு வணக்கம் செலுத்துகிறோம். இன்று 9 … Read more