வீடியோ காலில் கணவர்… செல்போனுக்கு ‘புனித நீராடல்’ – இது கும்பமேளா வைரல்!

மகா கும்பமேளாவுக்கு வந்த பெண் ஒருவர், தனது கணவரை வீடியோ காலில் அழைத்து செல்போனை நீரில் மூழ்க வைத்து புனித நீராடல் நடத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா விழா சிறப்புற நடைபெற்று வந்தது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த மகா கும்பமேளாவில் பெண் ஒருவர் தனது கணவருடன் வீடியோ காலில் பேசியவாறு அந்த போனை நீரில் மூழ்கச் செய்து டிஜிட்டல் ஸ்னானம் செய்துள்ளார். … Read more

பாடகர் யேசுதாஸுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

Singer KJ Yesudas Hospitalized : பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ், மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது? முழு விவரம் இங்கே.

வானிலை அலர்ட்! தொடங்கியது மழை.. இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும்?

Tamil Nadu Weather Latest News: இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீண்டும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆப்கான்.. செமி பைனல் போக இதை செய்தாலே போதும்!

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் அரை இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணி முன்னேறி உள்ளது. மீதமுள்ள இரண்டு இடத்திற்கு மற்ற அணிகள் போட்டிப்போட்டு வருகிறது.  இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் நேற்று (பிப்.26) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியே முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு … Read more

15 years of VTV : 'இப்போலாம் ஜெஸ்ஸி சொல்லல, வேற சொல்லுது' – சிம்பு ஃபன் வீடியோ

சிம்புவின் சினிமா கரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். விடிவி கணேஷ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நேற்றுடன் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகள் மற்றும் பாடல்களை சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் வெளியிட்டு நினைவுகூர்ந்து … Read more

3 பெண்கள் கடற்கரை சொக்சு விடுதியில் மர்ம மரணம்

பெலிசே கரிபியன் நாடான பெலிசேவில் 3 அமெரிக்க பெண்கள் கடற்கரை சொகுசு விடுதியில்  மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்த 3 இளம்பெண்தோழிகள் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தனர். திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உஇர் இழதுள்ளனர்,  … Read more

திண்டுக்கல்: ஆயுள் கூட ஜோசியர் சொன்ன பரிகாரம்; பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி; நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா(32). இவருடைய மனைவி ராமலட்சுமி (25). இவருக்கு ஜோசியம் மீது தீவிர நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி ஜோசியம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ஜோசியர், “கணவருக்கு ஆயுள் பிரச்னை உள்ளது. அதைச் சரி செய்ய வேண்டும் என்றால் ஒரு சிறுமியுடன் சேர்ந்து இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். தண்டனை பெற்ற தம்பதி அதை நம்பிய ராமலட்சுமி, கணவரிடம் கூறி சிறுமிகளைத் தேடி அலைந்துள்ளனர். கடந்த 2021-ல் பெரியகுளத்தில் … Read more

எம்ஜிஆரின் நிலைப்பாடும் இருமொழி கொள்கைதான்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல்

வேலூர்: ‘மொழிக்கொள்கை விஷயத்தில் இருமொழிக் கொள்கைதான் எம்ஜிஆரின் நிலைப்பாடு’ என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகம் சார்பில் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், சி.பொன்னையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக வேந்தர் கோ.விசுவ நாதன் பேசியதாவது: நான் திமுகவில் இருந்து தாமதமாகத்தான் அதிமுகவுக்கு வந்தேன். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது அண்ணாயிசம் கொள்கையை … Read more

இந்துக்களுக்கு துப்பாக்கி உரிமம் தரும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்: உ.பி முதல்வர் யோகிக்கு சர்ச்சை துறவி கடிதம்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் இந்துக்​களின் பாது​காப்​புக்கு துப்​பாக்கி உரிமம் தரும் விதி​முறைகளை தளர்த்த முதல்வர் யோகி ஆதித்​யநாத்​துக்கு சர்ச்சை துறவியான யத்தி நரசிங்​கானந்த் கடிதம் எழுதி​யுள்​ளார். உ.பி.​யின் காஜி​யாபாத்​தில் உள்ள தாஸ்னா தேவி கோயில் மடத்​தின் தலைவர் சுவாமி யத்தி நரசிங்​கானந்த். இவர் இஸ்லாமியர்​களுக்கு எதிராக அவ்வப்​போது பேசி வருவ​தால் சர்ச்​சைக்​குள்​ளானவர். இதுதொடர்பான புகார்​களில் சிறை​யில் அடைக்​கப்​பட்டு ஜாமீன் பெற்​றவர். இந்நிலை​யில் யத்தி நரசிங்​கானந்த் சமீபத்​தில் அவசர கூட்டம் நடத்தி ‘‘இந்​துக்கள் அனைவரும் பாது​காப்​புக்காக கைத்​துப்​பாக்​கிகள் வைத்​திருக்க … Read more

TVK vs BJP: பாஜகவை விமர்சித்த விஜய்; அண்ணாமலை கொடுத்த பதிலடி!

விஜய் மரியாதை கொடுக்கிறார், நானும் ப்ரோ என்று பேசி வருகிறோம். ஆனால் திமுகவினர் அப்படி பேசுவது இல்லை கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.