'ஸ்டாலின் அடிச்ச கமிஷன் எவ்வளவு?' அண்ணாமலை கேள்வி? உடனே தங்கம் தென்னரசு சொன்னதை பாருங்க!
Annamalai vs Thangam Thennarasu: தாக்கல் செய்யப்பட இருக்கும் தமிழக பட்ஜெட்டை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை குற்றச்சாட்டை எழுப்பியிருந்த நிலையில், அதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.