வேலைவாய்ப்பு : ராணுவம், விமானப்படையில் சேர ஆசையா? உங்களுக்கான குட் நியூஸ்

Indian Army jobs : ராணுவம், விமானப் படையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Anirudh: "அந்த 8 பேருக்கு பிடிக்கலைன்னா டியூனை மாத்திடுவேன்" – அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரமாண்டமாக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சில பேட்டிகளை அளித்திருந்தார். Lokesh Kanagaraj – Rajini – Coolie இதனைத் தொடர்ந்து அனிருத்தும் சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கத் தொடங்கிவிட்டார். அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது அன்றாட வாழ்க்கை குறித்தும், தனது ஸ்டூடியோ நண்பர்கள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் … Read more

திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரவேண்டுமா? விளாத்திக்குளம் பொதுமக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி…

தூத்துக்குடி: விளாத்திக்குளத்தில் மக்கள் சந்திப்பு நடத்திய அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும்  தமிழ்நாட்டில் வரவேண்டுமா? விளாத்திக்குளம்  பகுதி பொதுமக்களிடம்  கேள்வி எழுப்பினார். “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதிவாரியாக  பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.  முதல்கட்ட பிரசார பயணம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின்போது, விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரையும் சந்தித்து … Read more

அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் …காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து

புதுடெல்லி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் அமெரிக்காவின் பரஸ்பர வரி காலக்கெடு முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு பல நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்க அதை நிறுத்தி வைத்தார். இந்தநிலையில் ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிலிருந்து … Read more

புரோ கபடி லீக் அட்டவணை அறிவிப்பு

மும்பை, நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோத்யாஸ், பாட்னா பைரட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக் போட்டிக்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை … Read more

6 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரான் தனது சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட மத்திய கிழக்கில் தொடர்ந்து மோதலை தூண்டி வருகிறது. எனவே, பிற நாடுகளில் பயங்கரவாதத்தை வளர்க்கவும், சொந்த மக்களை நசுக்கவும் ஈரானுக்கு வருவாய் கிடைப்பதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, ஈரானை சேர்ந்த பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபடும் 20 சர்வதேச நிறுவனங்களுக்கு பொருளாதார தடை … Read more

ஹோண்டாவின் ஷைன் 100 டிஎக்ஸ் Vs ஷைன் 100 வித்தியாசங்கள் ஒப்பீடு

100cc சந்தையில் கிடைக்கின்ற ஹோண்டா நிறுவன ஷைன் 100 DX மற்றும் ஷைன் 100 என இரு மாடல்களும் ஒரே எஞ்சினை பகிர்ந்து கொண்டாலும், சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் வசதிகளில் வேறுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரு மாடல்களிலும் இடம்பெற்றுள்ள 98.98cc என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.61 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. Honda Shine 100 DX Vs Shine 100 … Read more

சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் அவசியம்: திருமாவளவன் வலியுறுத்தல்

தூத்துக்குடி / சென்னை: ​சா​தி, மதம் பெய​ரால் நடக்​கும் கொலைகளைத் தடுக்க தனி சட்​டம் அவசி​யம் என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார். நெல்​லை​யில் காதல் விவ​காரத்​தில் கொலை செய்​யப்​பட்ட கவின் செல்வகணேஷ் குடும்​பத்​தினரை, தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலத்​தில் உள்ள அவர்​களது வீட்​டுக்கு திரு​மாவளவன் நேற்று சென்று சந்​தித்​தார். கவின் செல்​வகணேஷ் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறிய அவர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கவின் கொலை​யில் வேறு யாரும் சம்​பந்​தப்​பட்​டிருக்​கிறார்​களா என்​பது தொடர்​பாக விசா​ரிக்க வேண்​டும். … Read more

ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்து சமவெளி நாகரிகம்: ஹரப்பா காலத்து தொல்பொருட்கள் பாலைவனத்தில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் மாநிலத்​தின் வறண்ட பாலை​வனத்​தில் சிந்​துசமவெளி தொடர்​பான நாகரி​கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்​குள்ள ஆழமான பாலைவன பகு​தி​யில் ஹரப்பா காலத்​தின் தொல்​பொருட்​களும் கிடைத்​துள்​ளன. இந்தகண்​டு​பிடிப்​பு, பண்​டைய சிந்து சமவெளி நாகரிக எல்​லைகளை மறு​வடிவ​மைக்​கும் முக்​கிய தடயங்​களை வெளிப்​படுத்​து​வ​தாகக் கருதப்​படு​கிறது. இது, ராஜஸ்​தானின் ஆழமான பாலை​வனத்​தி​லும் சிந்து சமவெளியைப் போன்ற நாகரிக அடை​யாளம் இருப்​ப​தற்​கான முதல் சான்​றாகும், மேலும் வடக்கு ராஜஸ்​தானுக்​கும் குஜ​ராத்​துக்​கும் நடுவே உள்ள ஹரப்பா தளங்​களுக்கு இடையே​யான ஒரு முக்​கிய இணைப்​பாக​வும் இது கருதப்​படு​கிறது. … Read more