வட மாநிலங்களில் கனமழை: யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீப காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் நீடித்த மழை விடிய விடிய பொழிந்தது. இதனால் டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள அரியானா மாநிலம் குருகிராம் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more