முதலீட்டை விட 900% லாபம் கொடுத்த தென்னிந்திய படம் எது தெரியுமா?
பாகுபலி, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் அதிக வசூல் செய்து இருந்தாலும், தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கொடுத்த படம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பாகுபலி, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் அதிக வசூல் செய்து இருந்தாலும், தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கொடுத்த படம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
IND vs SA, Shubman Gill Injury Update: இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஓடிஐ போட்டிகள், ஐந்து டி20ஐ போட்டிகள் ஆகிய மூன்று தொடர்களில் விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்டை வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது. அடுத்த போட்டியில் தோற்றாலும் கூட தொடரை தென்னாப்பிரிக்கா இழக்காது. Add Zee News as a Preferred Source IND vs SA: இந்திய அணியின் மேல் பெரும் … Read more
சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், “நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி ‘அட்ஜஸ்ட்மன்ட்’ கேட்டார்” என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, “சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் … Read more
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டிருக்கிறார். அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை தலைவரும் நடிகர் ராம்சரணின் மனைவியுமான உபாசனா அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். ஶ்ரீதர் வேம்பு அதில் “அண்மையில் நான் IIT ஹைதராபாத் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது … Read more
சென்னை: சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என திமுக அரசுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் … Read more
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள் அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வாங்கதேச மக்களின் நலன், அந்த நாட்டின் … Read more
மகத்தான மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது ! நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!
நேற்று இரவு விபத்தில் தாய் கண் முன்னே இரு மகன்களும் பலியான சம்பவத்திற்கு காவல்துறையினர் நடவடிக்கை மீது நம்பிக்கை இல்லாததால் சாலை மறியல்
ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக, பல முன்னணி வீரர்கள் தங்கள் அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர், இது வரவிருக்கும் ஏலத்தை மிகவும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இந்த வீரர்களில், ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் கிங்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சில சீசனில் அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்றாலும், ஒரு சில ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்ட மேக்ஸ்வெல்லை வாங்க பல அணிகளுக்கு இடையே கடும் போட்டி … Read more
ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் ‘லெனின் பாண்டியன்’ படத்தில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு … Read more