ஈசிஆர் சாலை அகலப்படுத்தும் திட்டம்: வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) அகலப்படுத்தும் திட்டம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்ட சாலை அமைப்பதும், ஈசிஆர் சாலையை ஆறு வழியாக அகலப்படுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்கும். இதற்கான மொத்த செலவு ₹2,100 கோடி ஆகும். இந்த திட்டத்துக்கான டெண்டர் முறையில் முறைகேடு நடந்ததாக கூறி, போபாலில் உள்ள திலீப் பில்ட்கான் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி பி.டி. ஆஷா … Read more

`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' – குலுங்கி சிரித்த மேயர் பிரியா – மாநகராட்சி கூட்டத்தில் கலகல!

மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.யூ.எம்.எல் கட்சியின் 61 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முஷாபர், `மேயருக்கு எம்.எல்.ஏவாக ப்ரமோஷன் கிடைக்கப் போகிறது’ என ஐஸ் வைக்க, மேயர் பிரியா உள்ளர்த்தத்தோடு வெட்கப்பட்டு குலுங்கி சிரித்த சம்பவம், கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது. பாத்திமா சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் பேசி முடித்திருந்தனர். அந்த சமயத்தில் IUML கட்சியைச் … Read more

ஜனநாயகனுக்கு சென்சார் போர்ட் வைத்த செக்! பிப்ரவரியிலும் ரிலீஸாக வாய்ப்பில்லை?

CBFC Files Caveat Petition In Jana Nayagan Issue : ஜனநாயகன் திரைப்படத்தின் நீதிமன்ற வழக்கு, தொடர்ந்து நடைப்பெற்று வருவதை அடுத்து, படக்குழு தற்போது முக்கிய முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  

திமுக எத்தனை தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கும்? பரபரக்கும் தேர்தல் களம் – லேட்டஸ்ட் அப்டேட்

TN Assembly Election 2026: வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நோய்த்தடுப்பு சிகிச்சை மையம்: ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு ₹77.50 லட்சம் நிதியுதவி வழங்கிய GRT ஜுவல்லர்ஸ்

இந்தியாவின் மிக நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி அர்த்தமுள்ள மற்றும் நீடித்த தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து, சமூகப் பொறுப்பிற்கான தனது நீடித்த அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அன்பு, அக்கறை மற்றும் சமூக நலன் ஆகிய மதிப்பீடுகளில் வேரூன்றிய இந்த நிறுவனம்; வாழ்க்கைகளை உயர்த்துவதிலும், தேவைப்படுவோருக்கு துணையாக நிற்பதிலும் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த உறுதிபாடான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, சென்னையின் அம்பத்தூரில் அமைந்துள்ள ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு, நோய்த்தடுப்பு … Read more

8வது ஊதியக்குழு: ரெடியாகும் அரசு ஊழியர்கள் – இந்த மாநிலங்களில் முன்கூட்டியே அமலாகும்…!

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவை முன்கூட்டியே எந்தெந்த மாநிலங்கள் அமல்படுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவாக காணலாம்.

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 2016-2022: சிறந்த நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள் லிஸ்ட்

TN Government Film Awards 2016 To 2022 : தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! தமிழக அரசின் புதிய அரசாணை -முழு விவரம்

Tamil Nadu Govt Jobs: தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ன் கீழ், அரசுப் பதவிகளில் பதவி உயர்விலும் (Promotion) 4 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் மற்றும் தெளிவான விவரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

டி20 உலகக் கோப்பை : சென்னையில் பயிற்சி ஆட்டம்! தேதி, நேரம் முழு விவரம்

T20 World Cup : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடைபெறும் இந்த பிரம்மாண்ட தொடருக்கு முன்னதாக, அணிகள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி ஆட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி காத்திருக்கிறது. சென்னையில் நடக்கும் மொத்தம் நான்கு பயிற்சி ஆட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் Add Zee News as a … Read more

அமெரிக்காவுடன் நேரடி போட்டி… விண்வெளியில் AI டேட்டா சென்டர் அமைக்க சீனா திட்டம்

2030ல் விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர்கள் அமைக்கும் பெரிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் நேரடி போட்டிக்கு சீனா தயாராகி வருகிறது. சீனாவின் முக்கிய விண்வெளி ஒப்பந்த நிறுவனம், “ஜிகாவாட் அளவிலான விண்வெளி டிஜிட்டல்-இன்டலிஜென்ஸ் கட்டமைப்பு” அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மூலம், செயற்கைக்கோள்களிலேயே தகவல்களை சேமித்து, கணக்கிட்டு, தரவை அனுப்ப முடியும். இந்த விண்வெளி டேட்டா சென்டர்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், எட்ஜ் கம்ப்யூட்டிங், தரைத்தள நெட்வொர்க் … Read more