Kaakee Circus Web Series ஜீ 5ல் வெளியாகும் காக்கி சர்கஸ் வெப் தொடர்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!

Why Vijay contesting two constituencies: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவர் 2 தொகுதிகளில் போட்டியிடும் காரணம் என்ன என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.   

ரசிகர்களுக்கு பேரிடி! ஐபிஎல் 2026 தொடரிலிருந்து தோனி விலகல்?

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தோனி சென்னைக்கு வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். 44 வயதான அவர், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என மிகவும் சுறுசுறுப்பாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

OnePlus Nord 6 இந்தியாவில் அறிமுகம்.. விலை, அம்சங்கள், அனைத்து விவரங்களும் இதோ

OnePlus Nord 6 ஆனது Snapdragon 8s Gen 4 செயலி, 165Hz AMOLED திரை, 9,000mAh பேட்டரி மற்றும் பிரத்யேக Wi-Fi சிப் ஆகியவற்றுடன் ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்தத் போனின் விலை ரூ.35,000 – ரூ.40,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது – சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் விவரம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது.  இதையடுத்து புதிய ஆட்சி அமையும் வகையில்,  தமிழ்நாடு சட்டமன்ற … Read more

`அஜித் – எடப்பாடி' பறக்கும்படை சோதனை – எடப்பாடியின் நெல்லை, குமரி சுற்றுபயணம் புகைப்படத் தொகுப்பு

அஜித்-எடப்பாடி! பறக்கும் படை சோதனை.! நெல்லை-குமரி எடப்பாடி தேர்தல் சுற்றுபயணம் புகைப்படத்தொகுப்பு.! Source link

Bank Holiday April 2026 ஏப்ரல் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?

Bank Holiday April 2026 ஏப்ரல் 1 முதல் பல்வேறு புதிய மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக வங்கி தொடர்பான சேவைகளிலும் பல புதிய விதிமுறைகள் வரவுள்ளன.   

ஜெயலலிதா அழைத்தும் அரசியலுக்கு வராத பிரபல நடிகர்! தைரியமாக கொடுத்த ‘தக்’ ரிப்ளை..

பிரபல தமிழ் நடிகர் ஒருவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்தும் அரசியலுக்கு வரவில்லை. அந்த நடிகர் குறித்தும், அவர் யார் என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

CSK vs RR: தோனி களத்திற்கு திரும்புவது எப்போது? மற்றொரு முக்கிய வீரரும் விலகல்! பெரிய அடி

When Will Dhoni Joins CSK IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, காயம் காரணமாக தற்காலிகமாக வெளியேறி உள்ல நிலையில், அவர் மீண்டும் எப்போது சிஎஸ்கே அணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

லீடர்: “வெற்றிமாறனும், தனுஷும் இந்தப் படத்தைப் பார்த்து.!" – நடிகர் லெஜண்ட் சரவணன் பெருமிதம்!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள படம் லீடர். வரும் ஏப்ரல் 3-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் லெஜண்ட் சரவணன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவரின் உரையில், “உலகெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில், மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எனது இரண்டாவது … Read more