அதிமுக சார்பில் சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை:  சட்டமன்ற தேர்தல்அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டார். இந்த பட்டியலில்,    சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான 3ம் கட்ட பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மார்ச் 29ந்தேதி வெளியிட்டார். அதிமுகவில் முதற்கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த முதற்கட்ட பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 16 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு … Read more

'பாதமே நலமா…' – சென்னையில் நடந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

‘ஆனந்த விகடன்’ மற்றும் ‘டாக்டர் ஆர். கே. நீரிழிவு கால் மற்றும் பாத மருத்துவமனை’ இணைந்து நடத்திய ‘பாதமே நலமா’ சீசன்-2 விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (29.03.2026) சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 500-க்கும் மேற்பட்ட வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, வெறும் மருத்துவ முகாமாய் மட்டுமில்லாமல், ஒரு வாழ்வியல் வழிகாட்டியாகவும் அமைந்தது. சர்க்கரை நோயும் ஹார்மோன்களும்: நிபுணர்கள் விளக்கம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில், எண்டோகிரைனாலஜி நிபுணர் டாக்டர் பிரசாந்த் ராவ் … Read more

திமுக விடுங்க! விஜய்யை எதிர்த்து நிக்கும் பாமக வேட்பாளர் யார் தெரியுமா?

விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்த நிலையில், அவர் பெரம்பூரில் தான் போட்டியிட உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.   

"திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் வழங்கப்பட்டது பற்றி விசாரணை கமிஷன் அமைப்போம்" – இபிஎஸ்

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தளவாய் சுந்தரம், கிள்ளியூர் த.மா.க வேட்பாளர் நிவின் சைமன் மற்றும்  பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆரல்வாய்மொழி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வேளாண்மை, அடுத்தது மீன்பிடித் தொழில், பிறகு ரப்பர் தோட்டம் – இந்த மூன்றும்தான் மையமாக வைத்து இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நானும் ஒரு விவசாயியாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றேன். ​ விவசாயம் என்பது கடினமான … Read more

சென்னையில் இன்று விஜய் பிரச்சாரம்! தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு முக்கிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  

கடைசியாக தோனி விளையாடாத ஐபிஎல் போட்டி எப்போது தெரியுமா?

கெண்டைக்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தோனி ஐபிஎல் 2026ல் தொடக்க போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.  

மாதம் ரூ.8000, ரூ.25 லட்சம் பிணையில்லா கடன் – தவெக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்

TVK Election Manifesto 2026: இளைஞர்களுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய், 25 லட்சம் ரூபாய் பிணையில்லா கடன் வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகள் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

MI vs KKR: 13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வென்று அசத்திய மும்பை அணி!

13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். MI vs KKR மும்பை அணியில் ரோஹித், ஹர்திக் பாண்டியா, சூர்யா குமார் யாதவ், திலக் வர்மா, ட்ரெண்ட் போல்ட், பும்ரா, போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த அணியாக களமிறங்கினாலும், டி20 உலகக்கோப்பையின் வின்னிங் கேப்டன் சூர்யா குமார் யாதவை இம்பாக்ட் பிளேயர் ஆக களமிறக்கினர். … Read more

TN Weather: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி? வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

Tamil nadu Weather Latest Update: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

மும்பை அணி செம ஹேப்பி; 14 ஆண்டுகால சாபம் நீங்கியது – சேஸ்ஸிங்கிலும் சாதனை!

MI vs KKR 2026 Highlights: ஐபிஎல் 2026 தொடரில் 2வது லீக் போட்டியில், கேகேஆர் அணி நிர்ணயித்த 221 ரன்கள் என்ற இலக்கை, 5 பந்துகள் மிச்சம்வைத்து மும்பை இந்தியன்ஸ் சேஸ் செய்தது. மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியின் ஹைலைட்ஸை இங்கு காணலாம்.