திருமா எடுத்த திடீர் முடிவு… விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு – வெற்றிக் கனி கிடைக்குமா?

VCK Candidate List: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அதன் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினராக உள்ள திருமாவளவன், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

'நாங்க செய்ததெல்லாம் வேஸ்ட்டா கோபால்?' – நண்பரை இறக்கிய விஜய்; கொந்தளிக்கும் தூத்துக்குடி தவெக!

‘தூத்துக்குடியில் நண்பர் நிற்கிறார்’ என தன்னுடைய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் விஜய். கட்சித் தலைவரின் நண்பர் தங்களுடைய தொகுதியில் களமிறங்குவதை தூத்துக்குடி தவெகவினர் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், தூத்துக்குடியில் கனத்த மௌனமே நிலவுகிறது. காரணம் என்ன? ஸ்ரீநாத் இதுசம்பந்தமாக தூத்துக்குடி தவெகவின் உள்விவகாரம் அறிந்த சிலரிடம் பேசினோம். ‘தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை குறிவைத்து அஜிதா ஆக்னல் கட்சி தொடங்கிய அன்றிலிருந்தே தொகுதிக்குள் வைட்டமின்களை இறக்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கட்சி … Read more

திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை : உரிமைத்தொகை டூ தமிழ் புதல்வன் வரை – அதிரடி அறிவிப்புகள்!

DMK Manifesto : திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு முதல் தமிழ் புதல்வன் திட்டம் மாத உதவித்தொகை உயர்வு வரை திமுக தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷாக்கில் CSK… டிவால்ட் பிரெவிஸ் காயம் – இத்தனை போட்டிகளில் விளையாட மாட்டார்!

Dewald Brevis Injury: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  நாளை (மார்ச் 29) எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர நாயகன் டிவால்ட் பிரெவிஸ் காயம் காரணமாக விலகி உள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட்

திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று, போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. DMK MK Stalin மகளின் உரிமை தொகையை ரூபாய் 1000-ல் இருந்து 2000 ரூபாயாக உயர்த்துவதாக முன்பே முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையில், திமுக வேறு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். திமுக தேர்தல் அறிக்கைகள்: … Read more

திமுக தேர்தல் அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள் என்ன?

DMK Manifesto 2026: திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

கன்னி வெடியில் கால் வைக்கும் டிரம்ப்… தரை வழி அட்டாக் – அமெரிக்காவின் அடுத்த அதிரடி என்ன?

Iran US Israel War Updates: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியை தளர்த்தவும், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா அரசு சிறப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் படை வீரர்களை களமிறக்கி தரை வழி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

"சிறுபான்மையினர் வாக்குகளை அவ்வளவு எளிதாகக் கவர முடியாது" – விஜய்யை விமர்சிக்கும் கருணாஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறார். 234 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது தவெக. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய். அவர் வேட்பாளர்கள் அறிவித்ததைப் பற்றியும், அவர் திமுக கூட்டணியை விமர்சிப்பது பற்றியும் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார். விஜய் – தவெக வேட்பாளர்கள் கருணாஸ் பேசுகையில், “இந்தக் கூட்டணியை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி … Read more

விடுமுறை தினம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்.

கேப்டனாவதற்கு முன் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிளேயர் யார் தெரியுமா?

Ravindra Jadeja : ஐபிஎல் தொடரில் விநோத சாதனைகள் பட்டியலில் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவின் வித்தியாசமான சாதனை பற்றி இங்கே பார்க்கலாம்.