வீட்டில் இறந்தவர்களுக்கு மருத்துவர் ஆய்வு கட்டாயம் – தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு
Tamil Nadu Government : வீடுகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கும் இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government : வீடுகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கும் இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.
சேலம்: சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த பைக், டெம்போ மீது மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் அருகே அரியானூரில்‘ கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று காலை கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இ‘ வந்துகொண்டிருந்தது. இந்த … Read more
21 நாள்களாக ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை நடத்திகொண்டே தான் இருக்கிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிலும், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், ‘சீக்கிரம் ஈரான் போர் முடியும்’ என்று சிக்னல் கொடுத்துள்ளது அமெரிக்கா. இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறுகிறார். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் HDFC தலைவர் ராஜினாமா: … Read more
Premium Petrol Price Hike: இஸ்ரேல் – அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பிரீமியம் வகை பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2 அளவிற்கு உயர்ந்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பறவைகளும் உயிரிழந்து வருவதால், பாதுகாப்பு கருதி, சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக கோழி உள்பட பறவைகளின் உணவை நன்றாக சமைத்துசாப்பிட அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நாரைகளில் சுமார் 20 நாரைகள் அடுத்தடுத்து உயிழந்தது. அதற்கு நடத்தப்பட்ட சோதனையில், அவை … Read more
கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, குளித்தலை சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் கலைஞர் தனது முதல் தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்ற தொகுதி. இந்த தொகுதியில் தற்போது தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் தொகுதி வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி மக்கள் 27 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுந்தர் பேசுகையில், “எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த … Read more
இஸ்லாமியர்களின் புனித நாளாக கருதப்படுகிறது, ரம்ஜான். இந்த பண்டிகை, கேரளாவில் ஒரு நாளும், இந்தியாவில் அதற்கு மறுநாளும் கொண்டாடப்படுகிறது. அது ஏன் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
TN Assembly Election 2026 Latest: திமுக கூட்டணியில் இருந்து எம்எல்ஏ வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி உள்ளது. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க திமுக மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என தவாக அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்துடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்துடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வெல்வோம் உடன்பிறப்புகளே.. உங்களின் உழைப்பால்..! நம் உயிருடன் கலந்திருக்கும் … Read more