RCB vs LSG: லக்னோ அணிக்கு எதிரான போட்டி.. ஆர்சிபி பிளேயிங் 11.. ஜோஷ் ஹேசல்வுட் விளையாடுவாரா?

RCB vs LSG: 2026 ஐபிஎல் தொடரின் 23 வது போட்டியில் ஏப்ரல் 15 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், இரு அணிகளின் பிளேயிங் 11 பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட பலவேறு விவரங்களை இங்கு பார்க்கலாம். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.