தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அண்ணாமலையின் ஹெலிகாப்டரை சோதனை செய்த பறக்கும் படை

TN Assembly Election: ஏப்ரல் 10 அன்று ஊட்டிக்கு வருகை தந்த பாஜக தலைவர் கே. அண்ணாமலையை ஏற்றி வந்த ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைந்தது.

3 தோல்விகள்.. இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கு! சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?

CSK Playoff Chance: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தால், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுகான தகுதியை இழந்து விடுமோ என்ற கேள்விக்கு பலருக்கும் எழுந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.   

ஏப்ரல் 13 Infinix Note 60 Pro அறிமுகம்: பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்

Infinix Note 60 Pro India Launch On April 13 : Infinix Note 60 Pro ஸ்மார்ட்போன் ஏப்ரல் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே, இந்தச் சாதனத்தின் வண்ணத் தேர்வுகள் மற்றும் RAM, சேமிப்பக (Storage) கட்டமைப்புகள் ஆகியவற்றை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி – ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌. ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பாதையில் செல்ல பரிந்துரைத்துள்ளது ஈரான். இதற்கு, போர்க் காலத்தில் ஹார்முஸில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளும், தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களும் தான் காரணம். ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் இன்னும் திறக்காததற்கான காரணத்தை அமெரிக்க அதிகாரிகள் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பகிர்ந்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி ‘சரியான நபர் இவர் தான்’ … Read more

தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்… செக் வைக்கும் தேர்தல் ஆணையம் – பின்னணி என்ன?

TN Home Secretary: தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐஏஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Vivo T5 Pro முதல் Redmi A7 Pro வரை… அடுத்த வாரம் வெளிவரவுள்ள டாப் போன்கள், லிஸ்ட் இதோ

April Smartphones launches: ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரம், அதாவது அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள், அவற்றின் வெளியீட்டு தேதி, விலை மற்றும் பிற விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

இறந்த குழந்தைகளும்; எரிந்த Bag-குகளும்: பாகிஸ்தானிற்கு காலிபாஃபுடன் கிளம்பிய 'இறந்த' தோழர்கள்

ஈரான் போர் தொடங்கிய முதல் நாள் – பிப்ரவரி 28, 2026. அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனியை மட்டும் கொன்று உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லை. ஈரானின் மினாப்பில் உள்ள பெண் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி மீதும் அமெரிக்கா, இஸ்ரேலின் ஏவுகணைகள் விழுந்தது. இதில் குழந்தைகள் உள்பட 168 பேர் உயிரிழந்தனர். இதை உலகத்திற்கு மீண்டும் நியாபகப்படுத்தும் விதமாக, ஈரான் ஒரு சம்பவத்தை செய்துள்ளது. காலிபாஃப் பதிவு இஸ்லமாபாத்தில் அமைதி … Read more

ஜனநாயகன் படம் லீக்! விஜய்க்கு ஆதரவாக திரண்ட நடிகர்கள்..ஒருவர் மட்டும் கண்டனம்..

Jana Nayagan Leaked Actors Condemns : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதையடுத்து, விஜய்க்கு ஆதரவாகும், நடந்த சம்பவத்திற்கு எதிராகவும் திரையுலகினர் பலர் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.  

கடலூரில் ரத்தான விஜய் பிரச்சாரம்! உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இன்று ஏப்ரல் 11 கடலூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த விஜய்யின் தேர்தல் பிரசாரம் திடீரென இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றியிருந்தார். வைபவ் சூர்யவன்ஷி வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது … Read more