Supreme Court Case | 2026 தமிழக தேர்தலை உச்ச நீதிமன்றம் தடை விதிக்குமா? அதிர வைக்கும் பின்னணி!
TN Election 2026 Latest Updates: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கக் கோரியும், தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.