"'LIK' படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் எங்களின் ஆன்மாவும், ரத்தமும் கலந்திருக்கிறது"- விக்னேஷ் சிவன்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘LIK’. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று (ஏப்ரல். 10) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் வெளியாவது குறித்து பதிவிட்டிருக்கிறார். LIK அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இவ்வளவு செய்யத் தெரிந்த இந்த பிரபஞ்சத்திற்கு, எதையும் செய்யத் தெரியும்! என்னோடு நின்று, என்னையும் … Read more