“மீசைய முறுக்கு-2” படத்தின் 2வது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியீடு

ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. தற்போது பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியாகி உள்ளது.  

தமிழகத்தில் திமுக கூட்டணி பெறும் வெற்றி, மத்தியில் மாற்றத்திற்கான அறிகுறியாக இருக்கும்: கனிமொழி

TN Assembly Election 2026: திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி, சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம் ரயில்வே கேட் அருகே, ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளர் திருமதி டி.எம். ரேவதி மாதஸ்வரனுக்காக வாக்கு சேகரித்தார்.

ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை; UPI செயலியில் காதலியுடன் மெசேஜ்- நாடகமாடிய டாக்டர் சிக்கியதெப்படி?

பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகா ரெட்டி என்பவர் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அவரின் கணவர் டாக்டர் மகேந்திர ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் கிருத்திகா இறந்து போனார். இது இயற்கையான மரணம் என்றே போலீஸார் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் விசாரணையில் மகேந்திர ரெட்டிக்கு இக்கொலையில் தொடர்பு கொண்டு இருப்பது தெரிய வந்தது. மகேந்திர ரெட்டி தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி தன் மனைவி படிப்படியாக இறக்கும் வகையில் அவருக்கு … Read more

2026 சட்டமன்றத் தேர்தல்: 5 மாநில மொத்த இடங்கள், பெரும்பான்மை மற்றும் முக்கிய வேட்பாளர்கள் -முழு விவரம்

2026 Assembly Election News In Tamil: 2026-ல் 5 மாநிலங்களில் 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக-அதிமுக-தவெக-நாம் தமிழர் என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கம், கேரளா மற்றும் அஸாமில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளுங்கட்சிகள் போராடுகின்றன. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

எந்த மொழி திணிச்சாலும் அது மொழி திணிப்பு தானே? பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. இதையொட்டி ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் கல்லூரியில் நடந்தது. இதையடுத்து, அங்கு பிரதீப் ரங்கநாதன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.  

ராகுல் காந்தி தமிழகம் வராதது ஏன்? சீக்ரெட்டை உடைத்த பாஜக.. பரபரப்பு மேட்டர்!

TN Election Rahul Gandhi:  தமிழகத்தில் சட்டப்பேரவை நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தி தமிழகத்திற்கு இன்னும் வரவில்லை. ராகுல் காந்தி தமிழகத்தில் பரப்புரை செய்யாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் விஜயதாரணி விமர்சித்துள்ளார்.

Arya: பா.ரஞ்சித்துடன் இரண்டு படங்கள்; மீண்டும் ஒரு காதல் படம்! – ஆர்யா லைன் அப் அப்டேட்ஸ்!

ஆர்யா நடித்திருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வருகிறது. ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார். ஆர்யா கெளதம் ராம் கார்த்தி, மஞ்சு வாரியர் என எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளங்களையும் கொண்டிருக்கிறது இப்படம். இப்படத்தைத் தொடர்ந்து, ‘வேட்டுவம்’, ‘சார்பட்டா 2’ என அதிரடியான லைன் அப்களையும் கைவசம் வைத்திருக்கிறார் ஆர்யா. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா… ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் … Read more

48 டன் கஞ்சா பறிமுதல் – பதுக்கிவைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்த மோப்ப நாய்

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் போலீசார் 48 டன் கஞ்சாவை பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளனர். வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது, “ஹல்க்” என்ற போலீஸ் நாய் சந்தேகமான இடத்தை கண்டுபிடித்ததன் மூலம் இந்தப் பெரிய அளவிலான போதைப்பொருள் குவியல் வெளிச்சத்துக்கு வந்தது. நகரின் வடபகுதியில் உள்ள ‘காம்ப்ளெக்ஸோ டா மாரே’ குடிசைப்பகுதியில் நடந்த இந்தச் சோதனையில், கைவிடப்பட்ட தண்ணீர் தொட்டியின் கீழ் ஏதோ இருப்பதை நாய் சுட்டிக்காட்டியது. பின்னர் போலீசார் தோண்டிப் பார்த்ததில், அதன் … Read more

உடலுறவில் நடந்த பயங்கரம்… கட்டிலில் பிணமான மனைவி – கொலைக்கு காரணம் என்ன?

Bizarre Crime News: உடலுறவின் போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால், மனைவியின் கழுத்தை நெறித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தின் முழு பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.