திக் திக் போட்டி.. மில்லருக்கு லக்கே இல்லை! டெல்லி தோல்வி.. குஜராத் 1 ரன்னில் வெற்றி

DC vs GT Match Result: ஐபிஎல் தொடரின் 14வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.   

முதல்வர் மு.க. ஸ்டாலினின் 4-ம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடக்கம்

TN Assembly Election: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் நான்காம் கட்டத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி தஞ்சாவூரிலிருந்து தொடங்கவுள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

ஓபிஎஸ்-க்கு எதிராக களமிறங்கிய சசிகலா.. துரோகிகளுக்கு போடியில் இடமில்லை!

Sasikala vs o panneerselvam: ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் அவருக்கு எதிராக களமிறங்கி தனது வேட்பாளருக்காக சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் துரோகிகளுக்கு இடமில்லை என சரமாரியாக ஓபிஎஸை சாடி பேசினார்.   

CSK பிளெமிங் பின்தங்கி உள்ளார்.. தோனி இல்லாமல் அவரால் ஒன்று செய்ய முடியாது! சடகோபன் ரமேஷ்

Chennai Super Kings IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கால் தோனி இல்லை என்றால் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது என்று முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சித்துள்ளார்.   

'நீ போ மோனே விஜயா' … 'டேஷ் மோனே ரேவந்தா' – பினராயி விஜயன் Vs ரேவந்த் ரெட்டி; முதல்வர்கள் மோதல்!

கேரள மாநிலம் ,திருவனந்தபுரம் மாவட்டம், நேமம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.சபரிநாதனுக்கு ஆதரவாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரோடு ஷோ நடத்தினார். அப்போது பேசிய ரேவந்த் ரெட்டி மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் பேசிய ‘மோனே தினேஷா’ என்ற வசனத்தைப் போன்று முதல்வர் பினராயி விஜயனை ஒருமையில் பேசியிருந்தார். ரேவந்த் ரெட்டி பேசியபோது, “பினராயி விஜயனின் எக்ஸ்பயரி டேட் முடிந்துவிட்டது. ‘நீ போ மோனே விஜயா’, கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் ஆட்சிக்கு வரும்” என்று … Read more

அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

Election Commission : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ள அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

`20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு; கடத்தல் மிரட்டல்; திட்டமிட்ட சதி'- த.வா.க வேல்முருகன் குற்றச்சாட்டு

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக – திமுக என இரு கூட்டணியையும் புறக்கணித்து, தனித்துக் களம் காண்கிறது. அதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கிறது. இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 20 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். வேல்முருகன் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம், “தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசி 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்திருந்தோம். சில தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு உடன்பாடுகளும் முறையாக … Read more

பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகும் LIK திரைப்படம்! விக்னேஷ் சிவன் பகிர்ந்த உருக்கமான விஷயம்..

LIK Pre Release Event : பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் பிரபலங்கள் பேசிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.