அரசன் படப்பிடிப்பை நிறுத்தியது ஏன்? டி.ஆர்.கண்டனம்! சிம்புவிற்கு ஆதரவாக ரசிகர்கள்..

சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வந்த ‘அரசன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதையும், அதற்கு டி.ராஜேந்தர் கொடுத்துள்ள கண்டனம் குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.  

தேர்தல் நேரத்தில் பரபரப்பு.. தலைமைச் செயலாளர், டிஜிபி மாற்றம்.. இதுவே முதல் முறையாம்!

Tamil Nadu Chief Secretary DGP Tranferred: தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் அதிரடியாக நியமித்துள்ளது. தலைமைச் செயலாளர் மட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பொறுப்பில் இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மாற்றியுள்ளது

LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘LIK’ திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘டிராகன்’, ‘லவ் டுடே’, ‘டூட்’ படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது. ‘LIK’ இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே பாலாஜி, “எனக்கும், அனிருத்துக்கும் இந்த ‘LIK’ படத்துடன் ஒரு சம்பந்தம் இருக்கிறது. … Read more

தேர்தல் களம்:“தோல்வி பயத்தால் அவதூறு பரப்புவது முறையல்ல…" – தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது “UPA ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், எங்களது NDA கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அடிப்படைத் திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, பா.ஜ.க தமிழகத்தின் மீது வைத்துள்ள அன்பு புரியும். சுமார் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில் சேவையில் தமிழகத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. … Read more

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அல்லு அர்ஜுன்! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Allu Arjun Net Worth: ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு, சம்பளம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

கிளாம்பாக்கம் போக வேண்டாம்! தமிழ் புத்தாண்டுக்கு அதிரடி அறிவிப்பு.. கோயம்பேடு, மாதவரத்தில் சிறப்பு பேருந்துகள்!

Tamil New Year TNSTC Special Buses:  தொடர் விடுமுறை, தமிழ் வருட  பிறப்பு, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எளிதாக தமிழ் வருட பிறப்புக்கு சொந்த ஊர்களுக்கு செல்லாம்.   

Rajini: "சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல" – 'ஜனநாயகன்' பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில்

ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதுமட்டுமின்றி, ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் முதற்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. JAILER – Japan Release இப்படி அடுத்தடுத்து திட்டங்களை ரஜினிகாந்த் தற்போது கையில் வைத்திருக்கிறார். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார். தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், … Read more

Vivo V80: அறிமுகத்திற்கு தயாராகும் அடுத்த விவோ அதிரடி… வெளிவந்த முக்கிய விவரங்கள்

Vivo V80 Launch: விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Vivo V80 அறிமுகம் ஆக தயாராக உள்ளது. இதன் விவரங்கள் சில வெளிவரத் தொடங்கியுள்ளன.

Google Pay-ல் 'Pocket Money' ஆப்ஷன்: க்ளிக் செய்தால் மொத்த பணமும் காலியா? |Explainer & Fact Check

லேட்டஸ்ட் அப்டேட் ‘கூகுள் பே’-யில் இப்போது ‘People’ பிரிவில், முதல் வரிசையில் முதல் ஐகானே, ‘Pocket Money’ என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஐகான் குறித்து தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் இந்த ஐகானைத் தொட்டால், வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காலியாகி விடும் என்று பேசுகிறார். இது ஒரு மோசடி வலை என்றும் குறிப்பிட்டுள்ளார். அது உண்மையா… என்பதை நாம் ‘Fact Check’ செய்து பார்த்தோம். கூகுள் பே … Read more

கயல் சீரியல் நடிகை தற்கொலை: கணவர் வெளியிட்ட முக்கிய பதிவு..மனசே உடைஞ்சிருச்சு..!

Subashini Husband Bibin Chandra Post : பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலாக இருக்கிறது, ‘கயல்’. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சுபாஷினி என்கிற நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.