2026 தமிழகத் தேர்தல்: கோட்டையை பிடிக்க போவது யாரு? எடப்பாடி கணக்கும்.. ஸ்டாலின் பலமும்! 5 முனை போட்டி!

TN Assembly Election Predictions: வழக்கம் போல 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலும் மாநில கட்சிகளின் தேர்தலாக உருவெடுத்துள்ளது. திமுக, அண்ணாதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், பூத் லெவல் கட்டமைப்பு மற்றும் 400 ஓட்டு ஃபார்முலா எப்படி வெற்றியாளரைத் தீர்மானிக்கப் போகிறது. ஒரு விரிவான அலசல்.

ஓராண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாயை பணமாகச் செலுத்தலாம்? – RBI சொல்வது என்ன?

டிஜிட்டல் இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அந்த வங்கிக் கணக்கில் சிலர் லட்சக் கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள்… சிலரோ சில நூறுகளை மட்டும் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் சரி… ஒரு ஆண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாய் வரை பணமாகச் செலுத்தலாம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? அப்படி யோசித்திருந்தால் உங்களுக்கான பதிலைத் தருகிறார் வங்கியாளர் மணியன் கலியமூர்த்தி. மணியன் கலியமூர்த்தி இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ‘இதுக்கு ‘End Card’ இல்லையா?’ – இந்திய ரிசர்வ் … Read more

“மீண்டும் ஒரு கரூர் சம்பவத்தை நடத்த முதல்வர் நினைக்கிறார்” – ஆதவ் அர்ஜுனா!

TN Assembly Election Latest News: தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைக்கு சரியான பாதுகாப்பு இல்லை என தேர்தல் அதிகாரியிடம் ஆதவ் அர்ஜுனா மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் போல் மீண்டும் ஒன்றை நடத்த முதலமைச்சர் நினைக்கிறார் என கூறி உள்ளார்.   

ரிஸ்வியின் அதிரடி ஆட்டம்: லக்னோவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!

Sameer Rizvi : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சமீர் ரிஸ்வியின் அதிரடி ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

"சீட்டு வாங்கி தரேன்னுதான் திமுகவுக்கு கூட்டிட்டு போனாரு…" – ஓபிஎஸ் மீது உச்ச கோபத்தில் அய்யப்பன்

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து ஓ.பி.எஸ் உடனே திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஐயப்பன், திமுகவில் சீட் கிடைக்காத விரக்தியில் சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க கட்சியில் இணைந்திருக்கிறார். ஏன் இந்தத் திடீர் முடிவு என அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அய்யப்பன் திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் கட்சியிலிருந்து விலகியிருக்கிறீர்களே என்றவுடன் கடகடவெனப் பேசத் தொடங்கும் ஐயப்பன், ”ஓ.பி.எஸ் எனக்கு துரோகத்தின் உச்சத்தைக் காட்டிவிட்டார். இவ்வளவு பெரிய துரோகியைப் பார்த்ததே இல்லை. நான்கு ஆண்டுகளாக அவருடன் விசுவாசமாகப் பயணித்தேன். திமுகவுக்கு என்னை … Read more

3 நாட்கள் விடுமுறை: சொந்த ஊர் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்!

Southern Railway Special Trains Latest:  புனித வெற்றி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   

இளம் வாக்காளர்களுக்கு திமுக கொடுத்துள்ள குட் நியூஸ்! தவெக பிளானுக்கு செக்

DMK : கல்லூரி மாணவ, மாணவிகளின் வாக்குகளை குறி வைத்துள்ள திமுக, புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் குறித்த முக்கிய அப்டேட்டைக் கொடுத்துள்ளது. 

லக்னோ எடுத்த ரூ.11 கோடி வீரர்… அணியிலேயே இடமில்லை – காரணம் என்ன?

LSG vs DC: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் ரூ.11 கோடி கொடுத்து தக்கவைத்த வேகப்பந்துவீச்சாளரை இன்றைய பிளேயிங் லெவனிலும், இம்பாக்ட் வீரர்கள் பட்டியலிலும் லக்னோ அணி சேர்க்கவில்லை.

12 டன் KitKat மொத்தமாக திருட்டு.! சங்கடத்தை கூட சந்தையாக்கிய நிறுவனங்களின் நூதன யுக்தி!

திருட்டு போன 12 டன் கிட்கேட் ஒரு நிறுவனத்திற்கு ஏற்படும் பெரும் இழப்பு, எப்படி ஒரு சாதுர்யமான விளம்பர வாய்ப்பாக மாற முடியும் என்பதற்கு சமீபத்திய கிட் கேட் திருட்டுச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. சுமார் 12 மெட்ரிக் டன் கிட் கேட் சாக்லேட்கள் திருடுபோன செய்தியை, சம்பந்தப்பட்ட நெஸ்லே நிறுவனமும், போட்டி நிறுவனங்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட விதம், நவீன சந்தைப்படுத்தல் உத்திகளின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. representation images சமீபத்தில், இத்தாலியின் மத்தியப் … Read more