ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த பில்லா! ரீ-ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை ஸ்டைலா, ஸ்வாக்காக கொண்டாட மே 1 அன்று மீண்டும் வெளியாகிறது ‘பில்லா’ திரைப்படம்! இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

ரொம்ப ஓவரா இல்ல.. லீக்கான தவெக அமைச்சரவை பட்டியல்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

TVK Cabinet List Viral: தவெக ஆட்சி அமைத்தால் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து தவெக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு இன்ஜின் வேலை செய்யவில்லை. அதோடு அந்த இன்ஜின் உடனே தீப்பிடித்துக்கொண்டது. இன்ஜினில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியது. இதனால் பைலட் உடனே விமானத்தை மேற்கொண்டு இயக்காமல் நிறுத்தினார். விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த 6 … Read more

குறைந்த செலவில் தமிழ்நாட்டில் குடும்பத்துடன் செல்ல சிறந்த 5 இடங்கள்!

ஊட்டி, கொடைக்கானல் வேண்டாம்! பட்ஜெட்டுக்கு ஏற்ற தமிழ்நாட்டின் 5 சிறந்த கூல் சுற்றுலா தலங்கள்! இந்த 5 தமிழ்நாட்டு சுற்றுலா தலங்களை மிஸ் பண்ணாதீங்க!  

ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள் தனியாக ஆலோசனை?!

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே சிவசேனா இரண்டாக உடைந்துள்ளது. இப்போது துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா புதிய சின்னத்துடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா படுதோல்வியை சந்தித்தாலும் அதற்கு முன்பாக நடந்த மக்களவை தேர்தலில் 9 தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றது. இப்போது இந்த எம்.பி.க்களுக்கு பா.ஜ.க குறிவைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மராத்வாடாவைச் சேர்ந்த பிரபலமான உத்தவ் தாக்கரே கட்சி … Read more

சூரியின் விஸ்வரூபம்: 75 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மண்டாடி' – ஷூட்டிங் அப்டேட்

பிரபல தயாரிப்பு நிறுவனமான RS Infotainment நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

மே 1 முதல் வடக்கில் கடும் வெயில்.. தென் மாவட்டங்களில் கனமழை – வெதர்மேன் வானிலை அலர்ட்!

Tamil Nadu Weatherman Latest News:  மே 1ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் வெயில் இருக்கக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும்,  பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளார்.  

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) சார்பில் சனிக்கிழமை (ஏப்ரல் 25) பேரணி நடைபெற்றது. இம்பாலின் பாபுபாரா பகுதியில் உள்ள முதலமைச்சர் யும்னம் கேம்ச்சந்த் சிங்கின் இல்லத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் திரண்டு வந்தனர். மணிப்பூர் சோகம் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குரை லாம்லாங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் … Read more

OTT-யிலும் அடியெடுத்து வைத்த ‘ஹேப்பி ராஜ்’: அமேசான் பிரைமில் ரிலீஸ்!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாராட்டுகளைப் பெற்ற ஹேப்பி ராஜ் திரைப்படம், தற்போது தனது டிஜிட்டல் பயணத்தை தொடங்கியுள்ளது. G. V. பிரகாஷ் குமார் நடித்துள்ள இந்தப் படம், இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் வெளிநாடுகளில் SimplySouth மூலம் வெளியாகி உள்ளது.

மேயர் முதல் பஞ்சாயத்து கவுன்சிலர் வரை.. யாருக்கு எவ்வளவு மாத சம்பளம்?

உங்கள் வார்டு கவுன்சிலர் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? எம்.எல்.ஏ-வை விட அதிக வேலை பார்க்கும் கவுன்சிலர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.