தோனி எடுத்த முக்கிய முடிவு? சிஎஸ்கே அணியில் விளையாட மாட்டார்?

தற்போது தோனி காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ள போதிலும், இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஜஸ்ட் மிஸ்! உயிர் தப்பிய டிரம்ப்.. வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு.. ஷாக் வீடியோ!

Trump Event Shooting Update: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டை அடுத்து, பத்திரமாக டிரம்ப் வெளியேற்றப்பட்டார்.     

“லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டன?" – அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பீகார் அரசு அதிகாரியின் தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம், வழக்கின் முக்கிய ஆதாரமான பணத்தை ‘எலிகள் தின்றுவிட்டன’ என்ற விளக்கத்தைக் கேட்டு கடும் அதிருப்தியும் வியப்பும் தெரிவித்தது. பீகார் மாநிலத்தில் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்த அருணா குமாரி என்பவர், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. … Read more

2026ல் தமிழகத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? கடைசி 5 தேர்தல் ரிசல்ட் இது தான்!

மே 4ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும் என்ற விவாதங்கள் பேசு பொருள் ஆகியுள்ளன. இந்நிலையில் கடைசி 5 தேர்தல் முடிவுகள் பற்றி பார்ப்போம்.  

Doctor Vikatan: குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது.  சில சமயங்களில் அது ரொம்பவும் தீவிரமாகி, தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது சட்டென உப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவேன். லோ பிபி உள்ளவர்கள் இயல்பிலேயே உணவில் உப்பு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் உணவில் அதிக உப்பைச் சேர்த்துக் … Read more

தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன நடக்கும்? முழு விவரம்!

இந்த முறை ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மட்டும் இல்லாமல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியில் இணைந்துள்ளது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.   

RR vs SRH: வைபவ் சூர்யவன்சிக்கு திடீர் காயம்! மைதானத்தில் என்ன நடந்தது?

தனது மிரட்டலான பேட்டிங்கால் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை திணறடித்த வைபவ் சூர்யவன்சி, வெறும் 36 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.   

ரூ.80 லட்சம் சம்பளம் வாங்கும் நபரை… கல்யாணம் பண்ண மறுத்த பெண் – காரணம் தெரியுமா?

Latest Viral News: ஆண்டுக்கு ரூ.80 லட்சம், அதாவது மாதத்திற்கு ரூ.6.5 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் ஒரு நபரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என பெண் ஒருவர் மேட்ரிமோனி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண் சொல்லிய காரணமே தற்போது இணையத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜஸ்தான் செய்த 3 தவறுகள்… SRH அணிக்கு குவியும் வெற்றி – மிரட்டல் சேஸ்ஸிங்

RR vs SRH Highlights: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 228 ரன்களை அடித்தும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதை 9 பந்துகளை மிச்சம் வைத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் இது 4வது பெரிய சேஸ்ஸிங் ஆகும்.