கோடை லீவுக்கு முன் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

Chennai Schools Holiday On April 15th: சென்னையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 15) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் பணிக்காக சென்னை  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Arya: "அப்படிச் செய்தால் படம் காலியாகிடும்!" – ஆர்யா ஓபன் டாக்

ஆர்யா, கெளதம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ஆர்யா, அவருடைய கரியரில் பல மல்டி ஸ்டாரர் படங்களைச் செய்திருக்கிறார். அப்படியான மல்டி ஸ்டாரர் படங்களைத் தேர்வு செய்வது பற்றி சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆர்யா. ஆர்யா பேசுகையில், “ராஜா ராணி திரைப்படத்தில் நான் டபுள் கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஒருவருடைய கேரக்டர் வலுவாக இருந்தால்தான், இன்னொரு கேரக்டர் … Read more

அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் – தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

தமிழக அரசியலில் கோலோச்சிய முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் முதன் முதலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்று தெரியுமா? திமுக-வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் சட்டமன்றத்திற்குச் சென்றார். கலைஞர் அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் நீண்டகால முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அதே வருடத்தில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் 13 தேர்தல்களில் போட்டியிட்டு ஒருமுறை கூடத் தோல்வியைச் சந்திக்காத … Read more

4 மாதங்களாக வீட்டிற்குள் இருந்த எலும்புக்கூடு! சத்தமே வராமல் தந்தை செய்த வேலை..

மீரட்டில் பூட்டிய வீட்டிற்குள் நடந்த ஒரு விஷயம், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீட்டில், 34 வயது பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

ஜி.வி.பிரகாஷ் இசையில் காந்தி கிருஷ்ணாவின் 'பிரேக்ஃபாஸ்ட்' மிரட்டல் டீசர்

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்ஃபாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளே அலர்ட்! மறுவாய்ப்பு கிடையாது.. 3ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

TNPSC Group 4 Counselling Update: TNPSC Group 4 Counselling Update: குரூப் 4 தேர்வு 3ம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 4 மூன்றாம் கட்ட கலந்தாய்வு மே 8ஆம் தேதி நடைபெறும் என்றும் இதற்கு பிறகு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Jananayagan: "எடிட்டரை குற்றம் சொல்ல வேண்டாம்; குற்றவாளியை போலீஸ் நெருங்கிவிட்டது!" – ஃபெஃப்சி

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் அப்போது தடைப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தது. இந்த விஷயம் படக்குழுவினர் உட்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஜய் – பூஜா ஹெக்டே| ஜனநாயகன் ரிலீஸுக்கு முன்பே படம் கசிந்திருப்பதால், இதற்கு படத்தின் படத்தொகுப்பாளரே காரணம் என இணையத்தில் குற்றச்சாட்டு வைத்து பலர் பேசி வருகிறார்கள். … Read more

மீண்டும் நடிக்க வரும் விஜய்? ஜனநாயகன் லீக் ஆனதால் எடுத்த முடிவு! அப்பாே அரசியல் வாழ்க்கை?

தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருந்த விஜய், அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு தான் இனி படங்கள் எதிலும் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜனநாயகன் லீக் ஆனதால், அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.. அதிரடி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

Tasmac Holiday Latest: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என  தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.