சூர்யவன்ஷி டக்அவுட்… ஒரே ஓவரில் 3 விக்கெட் – யார் இந்த பிரபுல் ஹிங்கே?

Praful Hinge: ஐபிஎல் 2026 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஓபனர் வைபவ் சூர்யவன்ஷியை முதல்முறையாக ஒருவர் டக்அவுட்டாக்கி உள்ளார். மேலும் அந்த ஓவரில் மொத்தம் 3 விக்கெட்டை சரித்தார். அவரது முதல் போட்டியிலேயே பெரும் சாதனையை படைத்திருக்கும் பிரபுல் ஹிங்கே யார்? அவரின் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.

Labham – 1: குறைந்த ஆண்டில் அதிக பணத்தை சேர்க்க உதவும் Stepup முதலீடு… எப்படி?

நம்மில் பலருக்கும் எதிர்காலத்துக்கான பணத்தை அதிலும் குறிப்பாக, ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தைக் கட்டாயம் சேர்த்தாக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இன்றைய நிலையில், நிம்மதியான ஓய்வுக் காலத்துக்குக் குறைந்தது ரூ.2, 3 கோடியாவது சேர்க்க வேண்டும் என்பதுதான் உண்மையான நிலைமை. ரூ.3 கோடி பணம் என்னால் சேர்க்க முடியுமா என்கிற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம். ஆனால், Stepup SIP என்கிற முதலீட்டு முறையைப் பற்றி நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டால், ரூ.3 கோடி பணத்தை எளிதாக … Read more

அனல்பறக்கும் ரயில்… 2வது ஸ்லீப்பர் வந்தே பாரத்… எங்கு வருகிறது தெரியுமா?

Vande Bharat Sleeper Train: பெங்களூரு – மும்பை இடையே புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.

இணையத்தில் கசிந்த விஜய்யின் ஜனநாயகன்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்?

ஜனநாயகன் படத்தின் முக்கியமான காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.  

ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் – பரபரக்கும் வார்த்தை போர் – இதுவரை நடந்தது என்ன?

MK Stalin vs Nirmala Sitharaman: நெல் கொள்முதலுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகை குறித்து மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை மையமிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்த பிரச்னை ஏப்ரல் 10ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்கியதில் இருந்து தற்போது வரை நடந்துள்ளவை என்ன?, இதன் முழு பின்னணி என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

CSK அணியின் 2 போட்டிகள் திடீர் இடமாற்றம்… பிசிசிஐ சொல்லும் காரணம் என்ன?

Chennai Super Kings: ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் மே 21ஆம் தேதி என இரண்டு முறை மோத உள்ளன. இந்நிலையில், இந்த இரண்டு போட்டிகளுக்கான மைதானங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கான காரணங்களை விரிவாக காணலாம்.

விக்ரம் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்; ரெடியான புரோமோ வீடியோ – 'சீயான் 63' அப்டேட்!

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் ‘சீயான்’விக்ரம். ‘வீரதீர சூரன்’ படத்திற்கு பின் அடுத்து அவர் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். “சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்கான இடைவெளி. என்னை நெகிழ வைக்கும் கதைகளுக்காக இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன். இப்போது, நான் மிகவும் மதிக்கக்கூடிய இயக்குநர்களுடன், முற்றிலும் மாறுபட்ட நான்கு திரைப்படங்களில் பணிகளைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நான்கு பயணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.” எனச் … Read more

சவுக்கு சங்கர் தாயார் மறைவு; அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் தாயார் கமலா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வரும் சவுக்கு சங்கர், கைது நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது சிறையில் இருக்கிறார். சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வெளியான சவுக்கு சங்கர், பிணை நிபந்தனைகளை மீறியதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் தலைமறைவாகி … Read more

பீகார் புதிய முதல்வர் யார்? நிதிஷ் குமார் ராஜினாமா.. பாஜகவின் அடுத்த அதிரடி!

Who is the Next Bihar CM?: பீகார் மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் அரியணையில் அமரப்போகும் சூழலில், டெல்லி மேலிடம் எடுத்துள்ள முடிவுகள் மற்றும் முதல்வர் ரேஸில் உள்ள முக்கிய நபர்கள் யார்? விரிவான அலசல்

இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026!

தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. இது குறித்த விருது விழா ஒன்றை பா.ரஞ்சித் ஒருங்கினைக்கிறார்.