அமர்க்களம்: `அஜித் – ஷாலினியின் ஆழமான காதலுக்கு நான் சாட்சி' – Exclusive BTS பகிரும் இயக்குநர் சரண்

அஜித்தின் 25வது படமான ‘அமர்க்களம்’ இம்மாதம் 24ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்திருக்கும் இப்படத்தில்தான் அவர்களின் காதல் மலர்ந்தது. ‘சொந்த குரலில் பாட…’ என ஷாலினி சொந்த குரலில் பாடிய பாட்டும், ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலும் இப்போதும் ஆல்டைம் ஹிட் வரிசையில் சேரும். இப்படம் குறித்து இயக்குநர் சரண், “ஒரு முரட்டுப்புயலை புரட்டிப் போட்ட தென்றல் ! படத்திலும் படப்பிடிப்பிலும் ஊடாடிய காதல் பட்டவர்த்தனமானதை பறைசாற்றும் விதமாக … Read more

Vivo X300 Ultra: 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. இந்திய லான்ச் தேதி லீக்!

Vivo X300 Ultra போனை இந்தியச் சந்தையிலும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Vivo X300 Ultra போனின் இந்திய வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன; அதன்படி இந்த போன் அடுத்த மாதத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் கொடுத்த ஷாக்! ஈரானின் 'சுங்க' வேட்டை .. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு? கவலையில் இந்தியா!

Iran US Conflict News In Tamil: பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்படும் என்ற டிரம்பின் எச்சரிக்கையால் கச்சா எண்ணெய் விலை $127 ஆக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை 1.6% சரிவைச் சந்தித்துள்ளது.

'துருக்கியின் அழகான பெண் எனக்கு மனைவியாக வேண்டும்' – வரம்பு மீறிய உகாண்டா அதிபர் மகன்

துருக்கி மற்றும் உகாண்டா உறவில் தற்போது விரிசல் விழுந்திருக்கிறது. இதையொட்டி துருக்கி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை உகாண்டாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் முஹூசி கைனெருகபா அடுக்கியுள்ளார். இவர் உகாண்டா பாதுகாப்புப் படைகளின் தலைவர் மட்டுமல்ல… உகாண்டாவின் அதிபர் யோவேரி முசெவேனியின் மகனும் கூட. துருக்கி தங்கள் மூலம் பலன்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கான எந்த அங்கீகாரத்தைத் தரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். மேலும், இவர்களுக்கு துருக்கியிடம் இருந்து வரும் நிதியும் இன்னும் வரவில்லை என்று கூறுகிறார். முஹூசி கைனெருகபா … Read more

புத்தாண்டு மெகா ட்ரீட்: 'காந்தாரா' முதல் 'டியூட்' வரை… ஜீ தமிழின் அதிரடி அறிவிப்புகள்

Tamil New Year Zee Tamil Exclusive Programme : தமிழ் புத்தாண்டு என்பது புதிய தொடக்கங்கள், நேர்மறை எண்ணங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் போற்றும் ஒரு உன்னதமான தருணமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னெப்போதையும் விட மிகவும் பிரம்மாண்டமாகவும், உற்சாகமாகவும் மாற்றும் வகையில், ஜீ தமிழ் தனது நேயர்களுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி நிரலைத் தயார் செய்துள்ளது.

தேர்தலுக்கு பிறகு மூட்டை கட்டும் தவெக? இப்படி நடந்தால் விஜயின் அரசியல் கேரியர் காலி.. என்ன மேட்டர்?

TVK Vote Percent In Assembly Election: தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக குறைந்தபட்சம் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கியைப் பெறுவார் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இதனை விஜய் பெறாத பட்சத்தில், அவர் அரசியலில் நிலைத்திருப்பது என்பது கேள்விகுறிதான் எனக் கூறுகின்றனர். 

Pa. Ranjith: "மாற்றம் இருக்கணும்!" – இயக்குநர் பா. ரஞ்சித் சொல்வதென்ன?

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வருடந்தோறும் பி.கே. ரோஸி திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. ஐந்தாவது முறையாக இந்த ஆண்டும் அந்தத் திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. Director Pa Ranjith – Vaanam Art Festival இந்த ஆண்டின் பி.கே. ரோஸி திரைப்பட விழா கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி, நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. இந்தத் திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று, இயக்குநர் பா. ரஞ்சித் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார். ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் … Read more

‘டோக்கன் என்றால் செந்தில் பாலாஜி, செந்தில் பாலாஜி என்றால் டோக்கன்’– அதிமுக அம்மன் அர்ச்சுணன் சாடல்

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “மக்கள் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர். என் வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் டோக்கன் விநியோகித்து வருகின்றனர். ஆனால் மக்கள் என்னை ஆதரிப்பதாகக் கூறுவது, எனக்கு பூரண மகிழ்ச்சி அளிக்கிறது. டோக்கன் என்றால் செந்தில்பாலாஜி. செந்தில்பாலாஜி என்றால் டோக்கன். அம்மன் அர்ச்சுணன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, 20 ரூபாய் டோக்கன் … Read more

தலைவர் 173: வெளியேறிய சிபி சக்கரவர்த்தி! அவருக்கு பதில் படத்தை எடுக்கப்போவது யார்?

Thalaivar 173 Latest News : ரஜினியின் ‘தலைவர் 173’ திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது இயக்குநரே மாறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.  

உஷார் மக்களே! ஓட்டர் ஸ்லிப் வந்தாச்சு.. ஆனா இதை மட்டும் வச்சு ஓட்டு போட முடியாது! ஏன் தெரியுமா?

TN Voter Information Slip Latest News: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு குறித்த முழுமையான தகவல்கள். இதில் சீட்டு வழங்கும் காலக்கெடு, அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள் மற்றும் ஆன்லைன் மூலம் BLO அதிகாரியைத் தொடர்பு கொள்ளும் முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.