நெல் ஊக்கத்தொகை விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

விவசாயிகளுக்கு வழங்கும் நெல் ஊக்கத்தொகையை மத்திய அரசு நிறுத்தச் செல்லியதாக மு.க. ஸ்டாலின் கூறிய நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.   

சேலம்: பிரசாரத்தின்போது மேடையிலேயே மயங்கிய ராமதாஸ்; என்ன நடந்தது?

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் பள்ளப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழவே அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறார். ராமதாஸ், சசிகலா பாமகவில் ஏற்பட்ட பிளவால் ராமதாஸூம் அன்புமணியும் பிரிந்து நின்று இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். நிர்வாகிகள் பெரும்பாலானோர் அன்புமணியின் பக்கமே நிற்பதால் மாம்பழச் சின்னம் அன்புமணிக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க கட்சியோடு கூட்டணி அமைத்த ராமதாஸ் துரோகத்தை வீழ்த்துவோம் எனச் சபதம் ஏற்றார். அந்தக் கூட்டணியில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தார். … Read more

கயாடு லோஹர் கைவசம் இத்தனை படங்களா? அடேங்கப்பா லிஸ்ட் பெருசா இருக்கே

Upcoming Movies Of Kayadu Lohar : 2026 ஆம் ஆண்டு நடிகை கயாடு லோஹருக்கு ஒரு கோல்டன் ஆண்டாக அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவற்றின் விவரத்தை இங்கே காணலாம். 

ரூ.930 கோடி + அழகான பெண்… அதிபர் மகனின் அடாவடி பேச்சு – துருக்கி vs உகாண்டா

Uganda vs Turkey: துருக்கி நாடு தங்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலரையும், நாட்டின் அழகான பெண்ணை தனக்கு மனைவியாக்குவதற்கும் தர வேண்டும் என உகாண்டா நாட்டின் பாதுகாப்புப் படைத் தளபதி முஹூசி கைனருகபா தெரிவித்திருப்பது அந்நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. இந்த சர்ச்சையின் பின்னணியை இங்கு அலசலாம். 

அடுத்த வாரம் சந்தையில் 'இதற்கு' நல்ல வாய்ப்பு; இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கலாம்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தைக்காக ஈரான் போரில் இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த வியாழக்கிழமையைத் தவிர, மற்ற நாள்களில் இந்திய சந்தை பாசிட்டிவாகவே முடிந்திருந்தது. ஆனால், நேற்று நடந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை கைக்கூடவில்லை. இதையொட்டி, இந்த வார சந்தை எப்படி இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது… ஈரான் போர்: கச்சா எண்ணெய் சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல இந்திய பங்குச்சந்தை: … Read more

“TN2026க்கு மக்கள் ஆதரவு… விஜய், ஜனநாயகன் லீக் குறித்து நட்டி பேசியது என்ன?”

விஜய்யின் ஜனநாயகன் படம் லீக் விவகாரம் குறித்தும் TN2026 படத்தில் விஜய் விமர்சிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து அப்படத்தின் நடிகர் நட்டி சுப்ரமணியம் பேசி உள்ளார்.   

LSG சொதப்பல்.. கில்லுக்கு அடுத்தடுத்து வெற்றி! டாப் 5ல் குஜராத்

LSG vs GT Match Result 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்ட்ன்ஸ் அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை உறுதி செய்துள்ளது.   

மபி: 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட மேம்பாலம்; விமர்சனங்களால் டிசைனை மாற்ற முடிவு; என்ன திட்டம்?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. கடந்த ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டபோதுதான் அது போக்குவரத்திற்குப் பயன்படுத்த முடியாதது என்று தெரியவந்தது. பாலம் 90 டிகிரி வளைவில் கட்டப்பட்டது. விரைவாக வரும் வாகனங்கள் திடீரென திரும்பும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. போக்குவரத்திற்கு இந்த மேம்பாலம் திறக்கப்படும் முன்பே இப்பிரச்னை எழுந்தது. பாலத்தைப் பயன்படுத்தினால் அதிக அளவில் விபத்து ஏற்படும் என்று கருதி பாலத்தை … Read more

துரந்தர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்பிளிக்ஸ் இல்லை! முக்கிய தகவல்!

தற்போது இந்தியாவில் ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் முடியும் வரை படத்தின் ஓடிடி ரிலீஸை ஒத்திவைக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  

'நானும், அவரும் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருப்போம்' சிவாஜி – ஆஷா போஸ்லேவின் 'ராக்கி'மலர்

இன்று பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமாகியுள்ளார். மகாராஷ்டிராவில் பிறந்த ஆஷா போஸ்லே தமிழ் திரைப்படங்களில் பாடி மட்டும் தமிழ்நாடு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை’ என்பதாலும் தமிழ் நெஞ்சங்களில் இவருக்கு ஸ்பெஷலான இடமுண்டு. மும்பையில் சிவாஜி தயாரித்த பல படங்களில் இவரும், இவரது சகோதரி லதா மங்கேஷ்கரும் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால், அப்போதெல்லாம் ஆஷா போஸ்லே, சிவாஜியை சந்தித்தது இல்லை. ஆஷா போஸ்லே ‘செண்பகமே செண்பகமே’ டு ‘செப்டம்பர் மாதம்’: … Read more