'அம்மாவுக்கான கண்டுபிடிப்பு' – 6வது படித்த நெசவாளர் பத்மஸ்ரீ விருது பெற்ற நெகிழ்ச்சிக் கதை தெரியுமா?

தினமும், அன்றைய நாளுக்கான சவால்கள் நமக்கு மலை போலத் தோன்றலாம். ஆனால், எந்தவொரு முறையான தொழில்நுட்பக் கல்வியும் இல்லாத, வெறும் 6-ம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு சாதாரண நெசவாளர், தனது தாயின் உடல் வலியைப் போக்க ஒரு பொறியியல் அற்புதத்தையே நிகழ்த்திய கதை நமக்கு அளப்பரிய உத்வேகத்தைத் தரும். அவர்தான் `லட்சுமி ஆசு இயந்திரம்’ (Laxmi Asu Machine) என்னும் மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிந்தகிண்டி மல்லேசம் (Chintakindi Mallesham). … Read more

கன்னியகுமாரில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்! இத நோட் பண்ணீங்களா?

“நமது தவெக அரசு அமைந்தால், பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. அரசு நிர்வாகத்தில் அவர்கள் நேரடியாக பங்காளர்களாக இருப்பார்கள்” என்று விஜய் பேசி உள்ளார்.  

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி! சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு? ஏன் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குவாரா மதீஷா பதிரனா? சேப்பாக்கத்தில் எகிறும் எதிர்பார்ப்பு! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

"மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்" – குமரியில் விஜய் வாக்குறுதி

கன்னியாகுமரியில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். மகாதானபுரம் சந்திப்பில் சைக்கிளில் வலம் வந்து தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் கன்னியாகுமரி சீரோ பாயிண்ட். வரை ரோடு ஷோ நிகழ்த்தினார். மகாதானபுரம் மற்றும் சீரோ பாயிண்ட் பகுதிகளில் விஜய் பேசுகையில், “இந்த வெப்பத்துல எனக்காக நீங்க வந்திருக்கீங்க. உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள். இங்கு சில விஷயங்களை நான் அறிவிக்கலாம் என இருக்கிறேன். ​ லஞ்சமில்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் போய் சேரும். ​அதற்கெனத் தனியாக ஒவ்வொரு … Read more

திமுகவில் இணைய முக்கிய காரணம் இது தானா? அஜிதாவின் மாஸ்டர் பிளான்!

தவெகவுக்கு மாபெரும் பின்னடைவு: கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி அஜிதா! கட்சி மாறியதன் பின்னணி என்ன? முழு விவரம் இதோ!  

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பெரும் சிக்கல்! தடை விதிக்கப்படுமா? பிசிசிஐ நடவடிக்கை?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் சிக்கல்: டக்-அவுட்டில் செல்போன் சர்ச்சை – ஊழல் தடுப்பு நடவடிக்கையை உறுதி செய்த பிசிசிஐ! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

ஜனநாயகன் லீக்: 6 பேர் கைது… இன்னும் வலைவீசும் போலீஸ் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Jana Nayagan leak: தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் சட்டவிரோதமாக கசியவிடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. 

LSG அணியின் தடுமாற்றத்திற்கு காரணம் ரிஷப் பண்ட்? தொடரும் மோசமான ஃபார்ம்! பின்னணி என்ன?

Rishabh Pant batting Problem Analysis: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்து இத்தொடரில் தங்களது இரண்டாவது சரிவை கண்டுள்ளது.  

MI அணியை குஜிலி மஸ்து செய்த RCB… மும்பை ஹாட்ரிக் தோல்வி – விராட், ரோஹித் காயம்!

MI vs RCB 2026 Highlights: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஆர்சிபி அணி அதன் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.