திருவண்ணாமலை வழியாக புதிய வந்தே பாரத் ரயில்.. நேரம், தேதி, முழு விவரம்

Vande Bharat Train Details : புதுச்சேரியில் இருந்து மைசூர் இடையே புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ரயில் திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, பெங்களூர் வழியாக செல்லும் என்பதால், அவ்வழியாக செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

CSK vs KKR: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி.. சிஎஸ்கே பிளேயிங் 11 இதுதான்! தோனி வருவாரா?

Chennai Super Kings Playing XI vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ஏப்ரல் 14 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இப்போட்டியில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.   

பாஜக பூத் கமிட்டி: "தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்" – மோடி பாராட்டு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாகச் செயல்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் தமிழக பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், “தி.மு.க-வின் மோசமான நிர்வாகத்தை … Read more

விஜய்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு! வெளியான முக்கிய அறிக்கை!

ஜனநாயகன் படத்தின் வீடியோக்களை யாராவது பகிர்ந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.  

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: உதயநிதி மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில், செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது, “அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அரசு மீதும், தலைவர்கள் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் தோல்வி பயத்தில் இருக்கிறார். அந்த விரக்தியின் காரணமாகவே அவர் தொடர்ந்து அவதூறான கருத்துகளைப் பேசி வருகிறார். ஸ்டாலின் எப்போதுமே தமிழ்நாட்டில் போட்டி என்பது … Read more

”ஐந்து தொகுதிகள் இலக்கு” – தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, தினகரன் இணைந்து செய்த பிரசாரம் எடுபடுமா?!

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அப்போது அதிமுகவிலிருந்த வைத்திலிங்கம் தனது தனிப்பட்ட செல்வாக்கால் வாகை சூடினார். தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் எட்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் எனப் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் திலகர் திடலில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினிடம், எட்டு தொகுதிகளையும் வென்று தங்களுக்குச் சமர்பிப்போம் என்று மாவட்டச் செயலாளர் … Read more

ஜனநாயகன் படம் லீக் ஆனது குறித்து பேசிய முக ஸ்டாலின்! என்ன சொன்னார் தெரியுமா?

விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.  

“சீனா பெரிய பிரச்னைகளை சந்திக்கும்" – எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்; பின்னணி என்ன?

ஈரான் – அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக அளவிலான இராணுவ இருப்பை இன்னும் பராமரித்து வருகின்றனர். அமெரிக்க போர்க்கப்பல்களும் படைகளும் ஈரானுக்கு அருகில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சமீபத்திய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் சேதமடைந்த வான் பாதுகாப்பு திறன்களை ஈரான் சீனாவின் உதவியுடன் விரைவாக மீண்டும் கட்டமைக்க முயன்று வருவதாக … Read more

ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி மாஸ் காட்டிய பந்துவீச்சாளர்கள்: 2026ல் புதிதாக இணைந்த ஒருவர்! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.