அரபிக் கடலில் புயல் சின்னம்? வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை அலர்ட்

TN Weather Cyclone Alert: அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மே இரண்டாவது வாரத்தில் உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெறுமா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.  

6000mAh பேட்டரியுடன் Poco C81 Pro அறிமுகம்: முக்கிய அம்சங்களின் விவரம் இதோ

Poco C81 Pro: இந்த போன் Unisoc T7250 சிப்செட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்புதல், வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தல் மற்றும் லேசான கேம்களை விளையாடுதல் போன்ற அடிப்படைப் பணிகளுக்கு இந்தச் சிப்செட் போதுமானதாக இருக்கும்.  

ஆசை 1x ; மகிழ்ச்சி 10x ! – 90'ஸ் கிட் தொலைக்காட்சி அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் 80ஸ்-90ஸ் கிட்ஸ் மட்டுமே அனுபவித்த மற்றுமொரு அரிய பொக்கிஷம் – ‘தூர்தர்ஷன்’  தொலைக்காட்சி! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது… எங்கள் தெருவில், மூன்றாவதாக தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிய பெருமை எங்களுடையது!  அழகிய வீடு. பெரிய டி.வி. அறை. அடுப்படியிலிருந்தும் சமைத்துக் கொண்டே டி.வி. பார்க்கலாம்!  அதற்கடுத்தாற்போல் … Read more

மகனை கட்டியணைத்த படி இருந்த தாய்… 9 பேரை காவு வாங்கிய ஜபல்பூர் படகு விபத்து

Jabalpur Cruise Boat Accident: மத்திய பிரதேசத்தின் படகு விபத்து ஏற்பட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். இதில் தாயும், அவரது 4 வயது மகனும் கட்டியணைத்துபடியே உயிரிழந்த சம்பவம் மனதை கனமாக்கி உள்ளது.  

தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகர் ஆகப்போவது யார்? முக்கிய தகவல்

Tamil Nadu Speaker : தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் அரசில் சபாநாயகராக பெண் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith: "'GBU' மூலம் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியுள்ளோம், இன்னும்.!"- அஜித்தை வாழ்த்திய ஆதிக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். அனைவரையும் உத்வேகப்படுத்தியதற்காகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்காகவும் நன்றி. நீங்கள் எங்களின் மிகப்பெரிய பெருமை. எங்களின் பத்ம பூஷன். உங்களின் … Read more

தேர்தல் பரபரப்பு: `அரசியல் ஆதாயம்; பெற்றோர்களே உஷார்' – எச்சரிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

தேர்தல் பிரசாரத்திற்காகக் குழந்தைகளை உணர்வு ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் மற்றும் அக்கட்சியின் பிரசாரப் பிரிவினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு ஆணையம் கடந்த 28-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது. தவெக விஜய் அந்தக் கடிதத்தில், “நடிகர் விஜய் … Read more

"இந்தியர்கள் வேண்டாம்..!" – தைவானில் அரசின் முடிவுக்குக் கிளம்பும் எதிர்ப்பும் எதார்த்த நிலையும்!

தைவானில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்தியாவுடன் தைவான் அரசு 2024-ம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) மேற்கொண்டது. இதன்படி, முதற்கட்டமாக சுமார் 1,000 இந்தியத் தொழிலாளர்கள் இந்த ஆண்டிலேயே தைவான் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், இந்தத் திட்டம் தற்போது அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தைவானின் எதிர்க்கட்சியான குவோமின்டாங் (KMT) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியத் தொழிலாளர்கள் ஒப்பந்தங்களை மீறி “தலைமறைவாக” (Absconding) வாய்ப்புள்ளதாகவும், இது அந்நாட்டின் … Read more

Exam web series: “ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்…" – வெளிப்படையாகப் பேசிய துஷாரா விஜயன்!

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார். புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம்’ (Exam) வெப் சீரீஸின் டிரைலர் வெளியீட்டு நிழச்சி சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை துஷாரா விஜயன், “நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நடிகை துஷாரா … Read more