மும்பை: பூங்காவில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; உதவி போலீஸ் கமிஷனர் கைது; என்ன நடந்தது?
மும்பை ஒர்லி பகுதியில் இருக்கும் பூங்காவில் 9 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த 56 வயது உதவி போலீஸ் கமிஷனர் பூங்காவில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்டு சிறுமியிடம் சென்றார். அவர் அச்சிறுமியிடம் தனது ஆடையைக் கழற்றி தனது அந்தரங்க உறுப்பை சிறுமியிடம் காட்டினார். அதோடு அச்சிறுமியிடம் தனது அந்தரங்க உறுப்பைத் தொடும்படி கேட்டுக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார். வீட்டிற்குச் சென்று தனது தாயாரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனே அப்பெண்ணின் … Read more