செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு
சென்னை சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஆகவே, கரையோரத்தில் தாழ்வான … Read more