கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது அவசியம் – நிபுணர்கள் அறிவுறுத்தல்
புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் அதிகரிக்க தொடங்கியதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி ஊரடங்கு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் பள்ளி- கல்லூரிகள் திறக்கபட்டதோடு, அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. … Read more